Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!
    ஆரோக்கியம்

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026Updated:April 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Curd Vs Buttermilk For Weight Loss Which Is Better
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொளுத்தும் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை குளிர்ச்சியாகவும் நீரூற்று தொடரும் வைத்துக்கொள்ள மோர் தயிர் இளநீர் போன்றவை பெரிதும் உதவுகின்றன. தற்போது, நிறைய பேர் உடல் எடையை குறைக்க முயற்சித்து வருகிறார்கள். அப்படி, உடல் எடையை குறைக்க விரும்புவோர் தங்களது உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    அதுவும் இந்த கோடை காலத்தில், தாகத்தை தணிக்கவும் உடல் எடையை குறைக்கவும் மோர், தயிர் என இவ்விரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி தற்போது, பலரின் மனதில் எழுகிறது. உங்கள் மனதில், எழக்கூடிய இந்த சந்தேகத்தை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்வோம்.

    Curd Vs Buttermilk For Weight Loss Which Is Better

    தயிர் எடை இழப்பு நன்மைகள்

    தயிரில் புரோட்டின் அதிகமாக இருக்கிறது. எனவே, இதை உட்கொள்ளும் பொழுது நீண்ட நேரம் வயறு நிரம்பி இருக்கும். மேலும், பசியும் குறையும். கூடுதலாக இதில் ப்ரோ பயோடிகள்கள் இருப்பது குடல் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும். மேலும் உடலின் மெட்டபாலிசம் அளவு அதிகரிக்கவும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் தயிர் உடலுக்கு உதவி புரிகிறது. இருப்பினும் கொழுப்பு மிக்க தயிரில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது என்பதால் எடை இழப்புக்கு கொழுப்பு குறைவாக அல்லது பிளைன் தயிரை தேர்ந்தெடுப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

    Curd Vs Buttermilk For Weight Loss Which Is Better

    மோர் எடை இழப்பு நன்மைகள்

    மோரில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவு. மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலை நீரோட்டத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. முக்கியமாக மோரில் உள்ள ப்ரோ பயோடிகள் உபசத்தை தடுத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் எடை இழப்பில் பயனுள்ளதாக உள்ளது. இதில் நீர்ச்சத்து அதிகமாகவும். கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

    Curd Vs Buttermilk For Weight Loss Which Is Better

    பொதுவாக நமது குடல் இரண்டாவது மூளை போன்றது ஏனெனில் இது நியூரான்களை கட்டுப்படுத்துகிறது. அதுவும் நமது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் அது நல்ல நியூரான்களை தூண்டி கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதில் நல்ல பாக்டீரியாவுடன் பாஸ்பரஸ் பொட்டாசியம் வைட்டமின் பி1 போன்றவையும் உள்ளன.

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    எனவே தினமும் குறைந்தது இரண்டு டம்ளர் மோரை குடியுங்கள் குறிப்பாக கோடையில் அவசியம் குடிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

    மோர் செய்முறை

    மேலும் மோரை தயாரிப்பது மிகவும் சுலபமானது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் ப்ளண்டரில்

    • சிறிது புதினா
    • கொத்தமல்லி
    • வறுத்த சீரகம் பொடி
    • மிளகுத்தூள்
    • இஞ்சி
    • தயிர்
    • தண்ணீா்
    Curd Vs Buttermilk For Weight Loss Which Is Better

    ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். மோர் தயிர் என இரண்டுமே உடல் எடையை குறைக்க உதவி புரிகின்றன. உடல் எடையை குறைக்க தயிர் மோர் ஆகிய இரண்டையுமே தமக்கே உரிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பமாகும். நீங்கள் புரோட்டின் அதிகம் நிறைந்த ஸ்நாக்ஸை சாப்பிட நினைத்தால் அல்லது நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்க வேண்டும் என்று நினைத்தாலோ தயிரை தேர்ந்தெடுக்கலாம். அதுவே கலோரி குறைவான மற்றும் நீர்த்தொட நீர்ச்சத்து நிறைந்த ஒன்றை நிறுவினால் தேர்ந்தெடுக்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Curd for weight loss Curd vs Buttermilk which is better Health benefits of curd and buttermilk Summer weight loss diet Tamil Tips to reduce belly fat Weight loss foods Tamil உடல் எடை குறைய தயிர் எடை இழப்பு உணவுகள் கோடைக்கால உணவு முறைகள் தயிர் vs மோர் எது சிறந்தது தயிர் மோரின் ஆரோக்கிய பலன்கள் தொப்பை குறைய டிப்ஸ் மோர் குடிப்பதன் நன்மைகள்இ Buttermilk benefits in Tamil
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.