Close Menu
    What's Hot

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!
    சினிமா

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026Updated:April 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sibiraj Reply To Sathyaraj Over Vijay Controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் நடிகர் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் போட்டிக்கு ஈடுகிற பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் ஆர்.டி சேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் நடிகர் சத்யராஜ்.

    Sibiraj Reply To Sathyaraj Over Vijay Controversy

    அப்போது பேசுகையில், விஜயை மிகவும் கடுமையாக சத்யராஜ் விமர்சித்து பிரச்சாரம் செய்தார். விஜய் அரசியலுக்கு வந்து பெரியாரையும் அம்பேத்காரையும் கொள்கை தலைவர்கள் என்று கூறியதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். விஜய் மூலம் பெரியாரும் அம்பேத்கரும் சமகால இளைஞர்கள் மத்தியில் பேசு பொருளாக மாற உள்ளார்கள் என்று மகிழ்ச்சியில் இருந்தேன்.

    ஆனால், ஒரு முறை விஜய் மேடையில் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை ஸ்டாலின் அங்கிள் என்று கூறியதும் எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது. மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்பவரை இப்படியா விமர்சிப்பது.

    Sibiraj Reply To Sathyaraj Over Vijay Controversy

    விஜய் தனது தலைவா படத்தின் ரிலீஸ் பிரச்சனையின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன் சென்று அம்மா அம்மா எங்கள் படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள் அம்மா என்று கெஞ்சி கேட்டார். அதற்கு பதிலாக, ஜெயலலிதாவை ஜெயலலிதா அம்மா என்பதற்கு பதிலாக ஜெயலலிதா ஆன்ட்டி என்று அவர் சொல்லி இருந்தால் என்னவாகி இருக்கும்.

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    இன்றைக்கு கொத்து புரோட்டா போட்டு இருப்பார்கள் அல்லவா? இப்போது மேடையில் பாடுவது மாதிரி, நான் ரெடி தான் வரவா என்றெல்லாம் பாடியிருக்க முடியாது. அவருடைய படத்துல இடம்பெற்ற தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா பாடல் தான் சரியாக இருந்திருக்கும்.

    Sibiraj Reply To Sathyaraj Over Vijay Controversy

    யாராவது விஜயை ஏதாவது விமர்சித்தால் கூட அவர்களை சென்னை கெட்ட வார்த்தை, கோயம்புத்தூர் கெட்ட வார்த்தை, மதுரை கெட்ட வார்த்தை, வடநாட்டு கெட்ட வார்த்தை எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள். நான் சமூக வலைதளங்களில் இல்லை. ஆனாலும், எனக்கு அதை பற்றி கவலை இல்லை. நான் பெரியாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவன் என்று பேசியுள்ளார் சத்தியராஜ். இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.

    Sibiraj Reply To Sathyaraj Over Vijay Controversy

    இப்படி இருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பேசிய பஞ்ச் டயலாக்கை

    “உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்”

    என்ற, டயலாக்கை பகிர்ந்ததை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த எலக்சன்ல இவங்க குடும்பத்துக்குள்ளயே பஞ்சாயத்து ஆகிவிடும் போலயே என்று கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    pic.twitter.com/59dWpB7gP0

    — Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 18, 2026

    Sathyaraj About Vijay Politics Sathyaraj Vijay Controversy Sibiraj Cryptic Post Sibiraj Sathyaraj Son Sibiraj Twitter Post TVK Vijay News Viral cinema news Tamil சத்யராஜ் விஜய் சர்ச்சை சிபிராஜ் எக்ஸ் தளம் சிபிராஜ் சத்யராஜ் வாரிசு சிபிராஜ் பதிவு தவெக விஜய் செய்திகள் விஜய் அரசியல் சத்யராஜ் வைரல் சினிமா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    திரிஷா குறித்துப் பரவிவரும் வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ள நடிகை குஷ்பூ, அவர் தனக்கு குடும்பம் போன்றவர் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.