Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!
    சினிமா

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-cryptic-post-amid-vijay-rumors-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    trisha-cryptic-post-amid-vijay-rumors-controversy

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் திரிஷா பெற்று இருக்கிறார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக் லைஃப் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களால் தோல்வியை அடைந்தது.

    trisha-cryptic-post-amid-vijay-rumors-controversy

    இந்த படத்திற்கு பிறகு திரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகியுள்ள திரைப்படம் கருப்பு. சூர்யா நடித்துள்ள இந்த திரைப்படத்தை RJ பாலாஜி இயக்கி உள்ளார். படம் மே மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே, நடிகை திரிஷா அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜயுடன் ஜோடியாக கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    trisha-cryptic-post-amid-vijay-rumors-controversy

    இந்நிலையில், அண்மையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து இது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்காக சைலன்டாக சென்று விட்டார். அதே சமயம் இது இவ்வளவு பூதாகரமாகும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்றும், இதனை இப்படியே அமைதியாக கடந்து செல்வது என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள். விஜயுடன் ஆன திரிஷாவின் வருகை அவரது திரைக்கெரியரில் பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

    trisha-cryptic-post-amid-vijay-rumors-controversy

    மேலும், சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும், விரைவில் திருமணம் என்ற பேச்சு ஓடியது. சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் பொங்கி எழு என்பது போல கொதித்துப் உங்கள் கற்பனை கதை கோட்டா முடிந்து விட்டதா ? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார் அந்த வீடியோவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஆனால், எனது உள்ளம் அப்படி இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். திரிஷாவின் உள்ளம் சந்தோஷமாக இல்லாததற்கு சமீபத்திய சர்ச்சைகள் தான் காரணமாக இருக்கும் என பலரும் யூகங்களை உருவாக்கி வருகின்றனர்.

    Trisha’s workout mode. 👀🤸🏻‍♀️

    pic.twitter.com/rAzy4EQbjB

    — Tharani ʀᴛᴋ (@iam_Tharani) April 17, 2026
    Actress Trisha Latest News GOAT Movie Controversy Tamil Cinema Gossips Trisha Cryptic Post Tamil Trisha Instagram Post Trisha Response to Rumors Vijay Trisha Rumors கோட் பட சர்ச்சை சினிமா கிசுகிசுக்கள் த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவு த்ரிஷா மர்மமான பதிவு த்ரிஷா லேட்டஸ்ட் நியூஸ் த்ரிஷா விளக்கம் விஜய் த்ரிஷா வதந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.