விஜய் குறித்த வதந்திகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள மர்மமான பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் பார்த்திபன் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், எதையும் பொருட்படுத்தாமல் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.