Close Menu
    What's Hot

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!
    சினிமா

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha UTV 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Trisha UTV

    பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. நடிகர் விஜயுடன் சர்ச்சை. அவரது மனைவி சங்கீதா நடிகர் விஜய்க்கு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார்.

    Trisha UTV

    இந்த விவாகரத்து சர்ச்சை சமூக வலைதள பக்கத்தில் பெரியதாக பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமணத்தில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

    vijay trisha UTV

    இது பொதுமக்கள் இடையே, விஜய் மேல் இருந்த இமேஜை டேமேஜ் செய்தது என்றே சொல்லலாம். மேலும், த்ரிஷாவையும் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி இருக்கும் சமயத்தில், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகை திரிஷாவிடம் விஜய் குறித்தான கேள்வி கேட்ட நிலையில், அவர் பதிலளிக்காமல் சென்றுள்ளார். தவெக தலைவர் விஜய்யுடன் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனை கண்டு கொள்ளாமல் நடிகை திரிஷா அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றார்.

    தற்போது, த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவரது நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதனை கவனித்த ரசிகர்கள் மீண்டும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Trisha UTV

    முன்னதாக, தன்னை பற்றி எவ்வளவு வதந்திகள் வந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றேன் என்பதை புகைப்படத்தை வெளியிட்டு காட்டியுள்ளாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Kollywood Celebrity Controversy R Parthiban Statement Issue Trisha Instagram Post Trisha Krishnan Viral Post Trisha Latest Social Media Update Trisha Parthiban controversy தமிழ் சினிமா சர்ச்சை – Tamil Cinema Controversy த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவு த்ரிஷா பார்திபன் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026

    தப்பான ரயில்.. விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஹன்சிகா..!

    April 18, 2026

    மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!

    April 17, 2026

    ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026
    Don't Miss

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    20 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! தனுசு ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் வாரத் தொடக்க பலன்கள் இதோ.

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.