Browsing: விஜய் த்ரிஷா வதந்தி

விஜய் குறித்த வதந்திகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள மர்மமான பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.