Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!
    ஆரோக்கியம்

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    health-benefits-of-bitter-gourd-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கசப்பான காய்கறிகளை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். அந்த வகையில் கசப்பு காயாக இருந்தாலும் பாகற்காயில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது. அதனால், தான் கசப்பான வேப்பிலையை கூட நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். பாகற்காய் கசப்புத் தன்மை கொண்டதாக இருந்தாலும், ஆரோக்கியத்தில் இனிப்பான பல நன்மைகளைத் தரக்கூடியது.

    health-benefits-of-bitter-gourd-tamil

    கசப்பின் வழியே வந்த பாகற்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து, இந்த பதிவில் காண்போம்.

    ஆரோக்கிய நன்மைகள்

    • இதனை அடிக்கடி சாப்பிடுவோரின் ரத்த சர்க்கரை அளவு மேம்படுத்தப்படுகிறது.
    • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
    • உடல் எடை இழப்பை ஊக்குவித்து உடல் பருமனை குறைக்க பாகற்காய் ஜூஸ் உதவுகிறது.
    • உடலின் செரிமானத்தை மேம்படுத்தி அஜீரண கோளாற்றை சரி செய்வதற்கு பாகற்காய் ஜூஸ் உதவுகிறது.
    • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய நோய் வராமல் காக்கிறது.
    health-benefits-of-bitter-gourd-tamil
    • பாகற்காய் ஜூஸ் வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், புற்றுநோய் தாக்காமல் நம்மை பாதுகாக்கிறது.
    • பாகற்காய் ஜூஸில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால், தோல் மற்றும் முடியை ஊக்குவித்து முடி உதிராமல் தடுக்கிறது.

    கசப்பைக் குறைக்க வழிகள்

    உப்பு மற்றும் மஞ்சள்

    • நறுக்கிய துண்டுகளை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீரில் 15 – 20 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு, பிறகு சமைத்தால் கசப்பு பெருமளவு குறையும்.

    வெல்லம்

    • வறுவல் அல்லது குழம்பு செய்யும்போது இறுதியில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்தால் சுவை அள்ளும்.

    புளி அல்லது தயிர்

    • சமைக்கும்போது சிறிது புளிக்கரைசல் அல்லது தயிர் சேர்த்தால் சுவை கூடுவதோடு கசப்புத் தன்மையும் மட்டுப்படும்.

    உஷார்.. கரும்புள்ளிகளா?.. மெலனின் சுரப்பை பாதிக்கும் கல்லீரல் கோளாறுகள்..!

    health-benefits-of-bitter-gourd-tamil

    மருத்துவ நன்மைகள்

    செரிமான மண்டலம்

    • இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்த்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

    சர்க்கரை நோய் மேலாண்மை

    • இதில் உள்ள ‘பாலுபெப்டைட்-பி’ (Polypeptide-p) மற்றும் ‘சாராண்டின்’ (Charantin) ஆகிய சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையாகவே குறைக்க உதவுகின்றன.

    இரத்த சுத்திகரிப்பு

    • பாகற்காய் சாறு இரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு, தோல் சம்பந்தமான நோய்கள் (முகப்பரு, சொறி போன்றவை) வராமல் தடுக்கிறது.
    health-benefits-of-bitter-gourd-tamil

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    நோய் எதிர்ப்பு சக்தி

    • வைட்டமின் C அதிகம் நிறைந்துள்ளதால், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

    இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ள இந்த பாகற்காயை நீங்கள் உணவில் ஏதேனும் ஒரு வகையில், எடுத்துக்கொண்டு பயன்படுத்தினால் உங்களுக்கு ஆரோக்கிய சத்துக்கள் நிறைய கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTVPrime பொறுப்பாகாது.

    Bitter Gourd Benefits Bitter Gourd Juice Benefits Diabetes Friendly Foods Healthy Vegetables Tamil Medicinal Uses of Bitter Gourd No Bitter Bitter Gourd Recipe Weight Loss Foods ஆரோக்கியமான காய்கறிகள் எடை குறைப்பு உணவுகள் கசப்பில்லாத பாகற்காய் வறுவல் சர்க்கரை நோய் உணவு பாகற்காய் சாறு பலன்கள் பாகற்காய் நன்மைகள் பாகற்காய் மருத்துவ குணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.