Close Menu
    What's Hot

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)
    சினிமா

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-catches-campa-bottle-during-campaign-viral-video-fans-react
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஒருவர் மிஸ் ஆகிவிட்டதால் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. ஒரு வேட்பாளரையே தொலைத்து விட்டு எதற்காக விஜய் கட்சி நடத்துகிறார் என்றும் கிண்டல்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது பரப்புரையை விஜய் தொடங்கியுள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது வழக்கமான விஷயங்களை பேசிய அவர் சங்கீதா விவகாரம் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.

    vijay-catches-campa-bottle-during-campaign-viral-video-fans-react

    முன்னதாக, அவர் விமான நிலையத்திலிருந்து சென்ற போது அவரது வாகனங்களை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர் அதில், ஐந்து விபத்துக்கள் நடைபெற்றன. அதேபோல், அவரை பார்ப்பதற்காக நேற்று அலைக்கடலென மக்கள் கூட்டம் கூடியது அதை பார்த்து மற்ற கட்சியினர் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

    actor-vijay-tvk-cuddalore-campaign-cancelled-reasons

    அதேபோல், பிரச்சார வேனில் அவர் நின்று கொண்டிருந்தபோது அவரிடம் குளிர்பானங்களை எல்லாம் தொண்டர்களும் ரசிகர்களும் தூக்கி போட்டார்கள். அதை விஜய் லாவகமாக பிடித்துக் கொண்டார். அதேபோல், சிறுவன் ஒருவனையும் தனது தோளில் தூக்கி வைத்தார்.

    vijay-catches-campa-bottle-during-campaign-viral-video-fans-react

    இந்த நிலையில், வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பிரச்சாரவேனில் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் கேம்பா குளிர்பானத்தை தூக்கி வீசினார். அதையும் சரியாக பிடித்தார். இந்த கேம்பா குளிர்பான விளம்பரத்தில் சமீபத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

    Campa catch by Thalapathy 😎😂 pic.twitter.com/bkyHAFbmLv

    — Harish N S (@Harish_NS149) April 9, 2026
    Campa Cola Viral Video Vijay Vijay Campaign Viral Video Vijay Catching Campa Bottle Vijay Viral Video Today Vijay vs Ajith Fans Twitter War அஜித் கேம்பா விளம்பரம் Ajith Campa Cola Advertisement தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி TVK Vijay Thoothukudi Visit விஜய் கேம்பா பாட்டில் கேட்ச் விஜய் பிரசார வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Don't Miss

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில், மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ புத்தகத்தை தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உரையாற்றினார்.

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.