Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மஞ்சு வாரியரிடம் மேடையில் அத்துமீறிய ரசிகை.. அதிர்ச்சி வீடியோ..!
    சினிமா

    மஞ்சு வாரியரிடம் மேடையில் அத்துமீறிய ரசிகை.. அதிர்ச்சி வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026Updated:April 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    manju-warrier-fan-shocking-lip-kiss-video-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாள சினிமாவில் “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அழைக்கப்படும் முக்கிய நடிகை பார்க்கப்படுபவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மனைவியாக ‘பச்சையம்மாள்’ கதாபாத்திரத்தில் நடித்துத் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார்.

    manju-warrier-fan-shocking-lip-kiss-video-2026

    பெயரையே மறந்துட்டாங்க.. நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!

    பலமுறை சிறந்த நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக இவர் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன், விடுதலை 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மஞ்சு வாரியர் ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு சிறந்த மனிதராகவும் பலருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

    manju-warrier-fan-shocking-lip-kiss-video-2026

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மஞ்சுவாரியாரிடம் மேடையில் பெண் ரசிகை ஒருவர் அத்துமீறி அவருக்கு லிப் கிஸ் கொடுத்துவிட்டு சென்ற சம்பவம் அதிசய ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    At an event in Palakkad, a fan forcibly kissed Malayalam actress Manju Warrier.

    Manju calmly handled the situation and posed for selfies with fans.#ManjuWarrier #Kerala #CelebrityNews #Viral pic.twitter.com/U85upM2xku

    — Telangana Ahead (@telanganaahead) April 6, 2026
    Celebrity Security Issues 2026 Malayalam Actress Manju Warrier News Manju Warrier Fan Incident Manju Warrier Fan Lip Kiss Video Manju Warrier Latest News Tamil Manju Warrier Shocking Viral Video நடிகை மஞ்சு வாரியர் அதிர்ச்சி சம்பவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.