Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!
    அழகு & பேஷன்

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026Updated:April 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    athimathuram-powder-benefits-for-face-summer-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிமதுரம் என்பது ஒரு மிகச்சிறந்த மருத்துவ மூலிகை. இது இனிப்பு சுவை கொண்டதாக இருந்தாலும், ஆரோக்கியம் மற்றும் அழகு என இரண்டிற்கும் பெரிதும் உதவுகிறது. அதிமதுரத்தின் முக்கிய பயன்கள் சரும பொலிவிற்கு உதவுகிறது. அதிமதுரத்தை பாலுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

    முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க உதவுகிறது. சுவாச பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இருமல் மற்றும் சளி குணமடையும் தொண்டைப்புண் மற்றும் வறட்டு இருமலுக்கு சிறந்த மருந்தாக அதிமதுரம் செயல்படுகிறது.

    athimathuram-powder-benefits-for-face-summer-tips

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    ஒரு துண்டு அதிமதுரத்தை வாயில் போட்டு அந்த சாற்றை மெதுவாக விளங்கினால் தொண்டை கரகரப்பு நீங்கும். செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். வயிற்றில் ஏற்படும் அல்சர் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிமதுரம் உதவுகிறது. இது வயிற்றில் உட்புற சுவரில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி உங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. கூந்தல் பராமரிப்புக்கு நெல்லிக்காய் பொடியுடன் அதிமதுர பொடியை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது மற்றும் இளநரை குறையும்.

    athimathuram-powder-benefits-for-face-summer-tips

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க அதிமதுரம் ஃபேஸ் பேக் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனை எப்படி உங்கள் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    அதிமதுரம் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்

    • இரண்டு டீஸ்பூன் அதிமதுரம் பொடி
    • ஒரு தக்காளி
    • இரண்டு டீஸ்பூன் பால்
    • 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
    • ஒரு டீஸ்பூன் தேன்
    • அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு
    • 2 டீஸ்பூன் கடலை மாவு
    athimathuram-powder-benefits-for-face-summer-tips

    ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் அதிமதுர தூளை எடுத்து அத்துடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் பால், ரோஸ் வாட்டர், தக்காளி சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். ஃபேஸ்புக் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகும்.

    இந்த அதிமதுரம் ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் நீக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்து, தேனில் உள்ள பாக்ட்டீரிய எதிர்ப்பு பண்புகள், எலுமிச்சை சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

    athimathuram-powder-benefits-for-face-summer-tips

    மேலும், வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. அதிமதுரம் சருமத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தரும்.

    அதிமதுர ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் பருக்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைக்கிறது.

    மேலும், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் எலுமிச்சை சாற்றில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கத்துக் கொள்ள அதிமதுரத்தை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

    athimathuram-powder-benefits-for-face-summer-tips

    எச்சரிக்கை

    அதிமதுரத்தை நீண்ட காலம் தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இதனை உட்புறமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Athimathuram Benefits for Skin DIY Face Packs for Glow Liquorice Powder Face Pack Tamil Natural Remedy for Sun Tan Skin Whitening Natural Tips அதிமதுரம் பொடி பயன்கள் கோடை கால சரும பராமரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.