Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!
    அழகு & பேஷன்

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    5-benefits-of-applying-aloe-vera-gel-at-night UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சருமத்தை பராமரிப்பது என்று வரும்போது சற்று சவாலான செயலாக தான் இருக்கிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் சரும பராமரிப்புக்கு புகழ் பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழையின் ஜெல்.

    இயற்கையின் அற்புத அதிசயமாக பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் இது சருமத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இந்த பதிவில் இரவு நேரத்தில் முகத்திற்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்,

    5-benefits-of-applying-aloe-vera-gel-at-night UTV

    ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!

    கற்றாழை ஜெல் அதன் நீரூற்று பண்புகளுக்காக புகழ்பெற்றதாக விளங்குகிறது. கற்றாழை ஜெல்லை இரவில் சருமத்திற்கு பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதத்தை சருமத்திற்கு கொடுத்து பராமரிப்பை உறுதி செய்கிறது. இதனால் வறண்ட அல்லது நீர் இழப்பு சருமம் உள்ளவர்களுக்கு கற்றாழை ஜெல் சிறந்ததாக கருதப்படுகிறது.

    5-benefits-of-applying-aloe-vera-gel-at-night UTV

    உங்களுக்கு சென்சிட்டிவ் அல்லது எரிச்சல் ஊட்டும் சருமம் இருந்தால், கற்றாழை ஜெல் அவை அனைத்தையும் சரி செய்யும். அதில், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சலான சருமத்தை சரி செய்ய கற்றாழை ஜெல் உதவுகிறது.

    வெயிலின் தாக்கத்தால் பாதிப்படைந்தவர்கள். அதிக முகப்பரு சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து வருகிறீர்கள் என்றால், இரவில் தூங்குவதற்கு முன் கற்றாழை ஜெல்லை தொடர்ச்சியாக தடவி வருவதன் மூலம் விரைவில் குணமடையலாம்.

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    5-benefits-of-applying-aloe-vera-gel-at-night UTV

    சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை அடைந்தவர்கள் கற்றாழை ஜெல்லில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் எதிர்த்து போராடுவதால் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துவதோடு தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மெல்லிய கோடுகள் போன்றவற்றை குறைத்து முகத்தை பிரகாசிக்க செய்து முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள், கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவற்றை நமது மனநிலையை பெரிதும் பாதிப்படைய செய்வனமாக இருக்கின்றன.

    5-benefits-of-applying-aloe-vera-gel-at-night UTV

    இதற்கு கற்றாழைச் ஜெல்லை முகத்தில் உள்ள தழும்புகளின் மீது தடவி வர அவை முகத்தில் வடுக்களை நீக்க உதவி செய்கின்றன. எனவே, இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயல்பான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Aloe Vera for Acne Aloe Vera Gel Benefits For Youthful Skin Night Skincare Routine இரவு நேர சரும பராமரிப்பு இளமையான சருமம் பெற கற்றாழை ஜெல் நன்மைகள் முகப்பரு நீங்க கற்றாழை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.