Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!
    சினிமா

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jana Nayagan Vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    90 மற்றும் 2000ங்களில் இளைஞர்களின் நாடித்துடிப்பாக, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டு சினிமாவில் நுழைந்த ரம்பாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது தென்னிந்திய சினிமாத்துறை.

    rambha UTV

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    கவர்ச்சி, குணச்சித்திர வேடம், நடிப்பு, நடனம் என அனைத்திலும் கைதேர்ந்த வித்தகியான நடிகை ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.தொடை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சின்னத்திரையில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.

    rambha UTV

    விரைவில் வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் அவர், உடற் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் பயங்கர ஸ்லிம் ஆகியுள்ளார். 1993ல் உழவன் திரைப்படத்தில் அறிமுகமான அவர், கடைசியாக பெண் சிங்கம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன அவருக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

    கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..

    rambha UTV

    சமீபத்தில் குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தது குறிப்படத்தக்கது. புதிய கதைகளை கேட்டு தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள ரம்பாவுக்கு தற்போது 49 வயதாகிறது. மீண்டும் திரையில் ரம்பாவை காண ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளனர். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது மகன், நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் என பேசியுள்ளார். தான் விஜயுடன் நடித்தது குறித்து மகனிடம் கூறியதற்கு மகன் மிகவும் ஷாக்காகிவிட்டதாகவும் அந்த பேட்டியில் ரம்பா தெரிவித்துள்ளார்.

    Actress Rambha Son Minsara Kanna Rambha Rambha Interview Rambha Vijay Movies Thalapathy Vijay fans தளபதி விஜய் ரசிகர்கள் நடிகை ரம்பா மகன் மின்சார கண்ணா ரம்பா ரம்பா பேட்டி ரம்பா விஜய் படங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.