Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»விளையாட்டு»சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!
    விளையாட்டு

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026Updated:April 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Will CSK taste their first win.. A solid plan to face Punjab..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது.

    இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

    ஐபிஎல் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில், அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு, டெல்லி, மும்பை, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் உள்ளன. கடந்த சீசனில் 10வது இடத்தை பிடித்தது போல, இந்த முறை முதல் போட்டியிலேயே சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது.

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    நெட் ரன் ரேட்டிங்கில் வீழ்ச்சியில் உள்ள சென்னை அணி, இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக குஜராத்துடன் போட்டி போட்டு வென்றது.

    இந்த முறை சென்னை அணியில் பிரெவிஸ், தோனி காயம் காரணமாக விலகியுள்ளதால், அணிக்கு பலவீனமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் இருந்து இந்த முறை சர்பராஸ் கான் 3வது இடத்தில் இறக்கிவிடலாம் என கூறப்படுகிறது.

    Will CSK taste their first win.. A solid plan to face Punjab..!

    அதே போல பிரசாந்த் வீரை இம்பாக்ட் பிளேயராக களமிறக்க அதிக வாய்ப்புள்ளது. அதே போல கார்த்திக் சர்மாவும் லெவனில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

    இவர்கள் மூவரும் நம்பித்தான் இந்த முறை சென்னை அணி வெற்றி உள்ளது. தோனி, பிரெவிஸ் திரும்பும் வரை இளம் வீரர்கள் கையில்தான் சென்னையின் மொத்த போட்டிகளும் உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்

    Chennai Super Kings Dhoni IPL 2026 Punjab Kings ஐபிஎல் 2026 சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஐபிஎல் 2026: ஹைதராபாத் அசுரவேகத்தைத் தடுக்குமா மும்பை?

    April 29, 2026

    ஜூனியர் ஹாக்கி திருவிழா தொடக்கம்..கோவையில் நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகள்..!

    April 28, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    ஐபிஎல் 2026: வருண் சக்ரவர்த்தியின் சுழல் மேஜிக்! கொல்கத்தா அணி த்ரில் வெற்றி

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.