Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!
    தமிழ்நாடு

    விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bottles thrown at Vijay's rally... DMK goons are responsible.. Adhav Arjuna alleges!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது கழகத் தலைவர் அவர்கள் கொளத்தூர் பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்றபோது சென்னை மாநகர காவல்துறையின் ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் முறைப்படுத்துதல் போன்ற பணி முற்றிலும் முடங்கியது.

    இதனால், மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.

    நேற்று, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தபோது, திமுக-வால் ஏவப்பட்ட குண்டர்கள் பாட்டில்களை உடைத்து பெண்கள் மீது வீசி அச்சுறுத்தும் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டார்கள்.

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இதுபோன்ற ரவுடியிச அச்சுறுத்தல்கள் நடைபெறும் வரை காவல்துறை வேடிக்கை பார்த்ததா?

    காவல்துறை அதிகாரிகள் இருவரைக் கைது செய்த நிலையில், அவர்கள் எதற்காக இதனைச் செய்தார்கள்? அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார்? போன்ற காரணங்களுடன் நேர்மையாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    Bottles thrown at Vijay's rally... DMK goons are responsible.. Adhav Arjuna alleges!

    “தவெக கூட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் ஒவ்வொரு நிமிஷமும் பதற்றத்தோடு இருக்க வேண்டும். தவெக-வை ஆதரிப்பவர்களுக்கு இதுதான் எங்கள் செய்தி” என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பொதுமக்கள் மீது வன்முறையில் இறங்கிவிட்டதா திமுக?

    தமிழக வெற்றிக் கழக பிரசாரத்திற்கு எதிராகத் தொடர் அடாவடி போக்குகளில் ஈடுபட்டுவரும் சமூகவிரோத கும்பல் மீது மதிப்பிற்குரிய தேர்தல் அதிகாரி அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கொளத்தூரில் கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் கொடுத்த எழுச்சியான வரவேற்பைப் பார்த்து திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடைந்த பயமே, வில்லிவாக்கத்தில் இவ்வாறு எதிரொலித்துள்ளது.

    முதலில், நமக்கு பாதுகாப்பு கொடுக்காமல் மறைமுக மிரட்டலில் ஈடுபட்டவர்கள், இப்போது நேரடி வன்முறையில் இறங்கிவிட்டார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக பெண்களும், பொதுமக்களும் அராஜக திமுக ஆட்சிக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    2026 Assembly Election 2026 சட்டமன்ற தேர்தல் Aadhav Arjuna Actor Vijay CM Stalin DMK Politics TVK Vijay தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.