Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!
    தமிழ்நாடு

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Seeman's car stopped... stirs up controversy..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

    காரைக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர் கண்டனூர் வழியாக புதுவயல் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில், கண்டனூர் செக்போஸ்டில் பறக்கும் படையினர் சீமானின் வாகனத்தை சோதனைக்காக நிறுத்தினர்.

    அப்போது காலில் இருந்து இறங்கிய சீமான் பறக்கும் படை பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    Seeman's car stopped... stirs up controversy..!

    ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி வரும் காரை நிறுத்தி சோதனை இடுங்கள் என்று கோபமாக பேசிய சீமான் பின்பு காரை சோதனையிட அனுமதித்தார்.

    இதில் அப்சட்டான பெண் அதிகாரி தலைமையிலான பறக்கும் படையினர் கடமைக்காக காரை சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.

    ஒரு கட்சியின் தலைவரான் சீமான் தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்களை மதிக்காமல் வாக்குவாதம் செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

    Naam Tamilar seeman சீமான் நாம் தமிழர் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Don't Miss

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    கோவையில் இந்தியன் வங்கி நடத்திய மெகா கடன் முகாமில் சில்லரை, விவசாயம் மற்றும் MSME துறைகளுக்கு ரூ.1,300 கோடி கடனுதவி அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது.

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.