Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..
    தமிழ்நாடு

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் இம்முறை போட்டியிட உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது. 

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவின் போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் (Affidavit) அடிப்படையில் அவரது சொத்து விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    A celebrity Force Vijay to join with NDA 140326

    விஜய்யின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூபாய் 400 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சீரியல் நடிகையின் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார்… பிக் பாஸ் பிரபலம் புகார்!

    இதில் அவரது வங்கி இருப்புகள், சொகுசு கார்கள் (Rolls Royce, BMW போன்றவை), மற்றும் நிறுவன பங்குகள் அடங்கும். மேலும், சென்னை நீலாங்கரை மற்றும் பனையூரில் உள்ள பங்களாக்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற நிலங்களின் மதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் அவரது ஆண்டு வருமானம் பல கோடிகளைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    TVK Nirmal Kumar condemns Strict condition to Vijay Campaign

    கடந்த பிப்ரவரி மாதம், ரூபாய் 15 கோடி கூடுதல் வருமானத்தை முறையாகத் தெரிவிக்காததற்காக வருமான வரித்துறை விதித்த ரூபாய் 1.5 கோடி அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    தனது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலினும் தனது சொத்து விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என விஜய் முன்னதாக சவால் விடுத்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய்யின் இந்த சொத்து மதிப்பீடு குறித்த முழுமையான மற்றும் துல்லியமான அதிகாரப்பூர்வத் தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வைரலாகி வருகிறது.

    வெற்றி நமதே 🔥❤️ pic.twitter.com/hX3MKw16tC

    — RamKumarr (@ramk8060) March 30, 2026
    2026 Assembly Election 2026 சட்டமன்ற தேர்தல் Perambur Constituency Tamilaga Vettri Kazhagam Trichy East Vijay TVK Candidate List Vijay Asset Declaration Vijay Files Nomination தமிழக வெற்றிக் கழகம் தவெக வேட்பாளர் பட்டியல் திருச்சி கிழக்கு விஜய் பெரம்பூர் தொகுதி விஜய் சொத்து மதிப்பு விஜய் வேட்புமனு தாக்கல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.