Close Menu
    What's Hot

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!
    சினிமா

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Madhampatty Rangaraj utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்ட்டா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    Madampatti Rangaraj UTV

    மேலும், அந்த குழந்தைக்கு அப்பா தான் என்று DNA டெஸ்டில் உறுதியானால் ஆண் குழந்தையின் பராமரிப்பு செலவுகள் முழுவதையும் ஏற்பதாகவும் ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    இப்படி இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக DNA பரிசோதனைக்கு மாதம்பட்டி ரங்கராஜை வரச்சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரமாரியாக பதிவுகளை போட்டிருந்தார் ஜாய் கிரிசல்ட்டா. முன்னதாக, இருதரப்பினரின் மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் DNA சோதனை நடத்துவதற்காக வழக்கறிஞர் ஆணையத்தை அமைத்தது.

    Madampatti Rangaraj UTV

    இந்நிலையில், ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து நீதிபதி மரபணு பரிசோதனைக்கு பின் அறிக்கையை பெற்று அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும் படி வழக்கறிஞர் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்ட்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடைபெற்றது. அதில், ஜாய் ஜாய் கிரிசல்ட்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம் பட்டி ரங்கராஜ் தான் என மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    Court Verdict Joy Crizildaa Kollywood Updates Madhampatty Rangaraj Madhampatty Rangaraj Case Madras High Court Tamil cinema news கோலிவுட் அப்டேட்ஸ் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் சினிமா செய்திகள் நீதிமன்ற தீர்ப்பு மாதம்பட்டி ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு ஜாய் கிரிஸில்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026

    தப்பான ரயில்.. விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஹன்சிகா..!

    April 18, 2026

    மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!

    April 17, 2026

    ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    அட்சயதிருதியை 2026: தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

    April 18, 2026
    Don't Miss

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    கோவா மாநிலத்தைச் சேர்ந்த சாத்வி சதீஷ் சைல், புவனேஸ்வரில் நடைபெற்ற 61வது ஃபெமினா மிஸ் இந்தியா 2026 இறுதிப் போட்டியில் மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றார். 75வது மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.