DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!March 30, 2026 ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.