Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»லெஜண்ட் சரவணனின் லீடர்.. தனுஷ் மற்றும் வெற்றிமாறனை கவர்ந்த அந்த ஒரு விஷயம்..!
    சினிமா

    லெஜண்ட் சரவணனின் லீடர்.. தனுஷ் மற்றும் வெற்றிமாறனை கவர்ந்த அந்த ஒரு விஷயம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dhanush-vetrimaaran UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து முதல் படத்தை அவரை வைத்து பிரபல விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கினார். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு பாலிவுட் ஹீரோயின் நடித்தாலும், ரசிகர்களிடம் பெரிதாக இந்த படம் ரீச் ஆகவில்லை. அதனை தொடர்ந்து, அந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

    Legend-Saravana-UTV

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகாமல் இதே சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய RS செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது, லீடர் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது மகளுடன் வாழ்வதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என லெஜெண்ட் சரவணன் டீசரில் மிரட்டி உள்ளார்.

    Legend-Saravana-UTV

    லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் வேற லெவலில் பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. லெஜெண்ட் சரவணனின் உழைப்பு இப்படத்தில் தெளிவாக தெரிகிறது. மேலும், இந்த லீடர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஷாம் சந்தோஷ் பிரதாப் ஹாய் ராஜ் குட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைந்துள்ளனர்.

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    ஏப்ரல் மாதம் 3ம் தேதி படம் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கதாநாயகன் லெஜன்ட் சரவணன் பேசும்போது பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    Legend-Saravana-UTV

    அதில், படத்தின் இறுதி எடிட்டிங் முடிந்ததும் படத்தை பார்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர் படம் பார்த்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் துரை செந்தில்குமாருக்கு போன் செய்து பாராட்டினாராம். மேலும், படத்தை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் சாரும், தனுஷரும் படம் பிரமாதமாக இருக்கிறது என்றும் பிரம்மாண்டமாக இருக்கிறது என்றும் பாராட்டியதாக தெரிவித்தார்.

    dhanush-vetrimaaran UTV

    அவர்கள் இருவரும் படத்தை பாராட்டிய பின்னர் ஏற்கனவே எங்களுக்கு இருந்த நம்பிக்கை எனக்கும் எனது படக்குழுவிற்கும் அதிகமாகிவிட்டது. ஜெய்லர், விக்ரம், மற்றும் லியோ மாதிரியான மிகப்பெரிய வெற்றி படமாக இது அமையும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. மேலும், அதற்கான தகுதிகள் அனைத்தும் இந்த படத்திற்கு உள்ளது. படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்கள் படம் உங்களுக்கு 100% பிடிக்கும் என அவர் அதில் தெரிவித்தார்.

    Dhanush Vetrimaaran Review Durai Senthilkumar Kollywood News Leader Movie Review Leader movie update Legend Saravanan Tamil cinema news கோலிவுட் செய்திகள் தமிழ் சினிமா செய்திகள் தனுஷ் வெற்றிமாறன் விமர்சனம் துரை செந்தில்குமார் லீடர் திரைப்படம் லீடர் பட அப்டேட் லெஜண்ட் சரவணன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.