லெஜண்ட் சரவணனின் லீடர்.. தனுஷ் மற்றும் வெற்றிமாறனை கவர்ந்த அந்த ஒரு விஷயம்..!March 30, 2026 லெஜண்ட் சரவணனின் லீடர் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன், படம் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக பாராட்டியுள்ளதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.