Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!
    சினிமா

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    surya UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் கென் கருணாஸ் தனது குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போது, கதாநாயகனாகவும் இயக்குனராகவும் யூத் படத்தின் மூலமாக மிளிரத் தொடங்கியுள்ளார். இவரது இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

    dhanush ken UTV

    இந்நிலையில், கருணாஸ் பேசும் ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் கருணாஸ் பேசும் போது, நான் சினிமாவில் வந்த பொழுது முதன்முதலாக நடிக்க தொடங்கிய படம் நந்தா. அந்த சமயத்தில், என் மனைவி 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    surya karunas utv

    நான் நடிக்க வந்துவிட்டேன். நான் சூர்யாவுடன் தான் தூங்குவேன். அவருடன் தான் எப்பொழுதுமே இருப்பேன். ஒருநாள் படப்பிடிப்பு தளத்திலிருந்து கொஞ்ச தூரம் சென்று நான் தனியாக அழுது அமர்ந்து கொண்டிருந்தேன். நிறைமாத கர்ப்பிணி மனைவியை இப்படி தனியாக விட்டு விட்டு வந்துட்டேனே என்று வருத்தப்பட்டேன். நான் வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்ததை பார்த்த சூர்யா உடனே என்னை அழைத்து விஷயம் என்ன என்று கேட்டார்.

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    karunas utv

    நானும் சொன்னேன். மறுநாள் காலையில் அவர் என்னை ராமேஸ்வரம் கோவிலுக்கு அழைத்து சென்றார். குழந்தை நன்றாக பிறக்கும் என்று வேண்டிக் கொள் என்று சொன்னது மட்டும் இல்லாமல் எனக்காகவும் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்பதற்காக மண்டியிட்டு வேண்டிக்கொண்டார்.

    இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்களும் சூர்யாவை பாராட்டி வருகிறார்கள்.

    View this post on Instagram

    A post shared by KTVTamil (@ktvtamil_offl)

    Karunas Ken Karunas Nandha Movie Shooting Suriya Suriya Heartwarming Gesture கருணாஸ் கென் கருணாஸ் சூர்யா சூர்யா நெகிழ்ச்சியான செயல் நந்தா படப்பிடிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.