Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..
    சினிமா

    கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த உடனே த்ரிஷாவுடன் விஜய் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு வந்திருந்தார். அவரது, அந்த வருகை பல கேள்விகளை உருவாக வழி வகுத்தது. இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயை த்ரிஷா 20 வருடங்களாக க்ரூம் செய்திருக்கிறார்.

    Vijay UTV

    ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!

    த்ரிஷா நிற்க சொன்னால் விஜய் நிற்பார் நாய்க்குட்டி போல் இருக்கிறார் தினமும் த்ரிஷாவிடம் அவர் என்னை திருமணம் செய்து கொள் என விஜய் சொல்கிறார். பல நடிகர்கள் தங்களை திருமணம் செய்து கொள்ள சொல்லும் பெண்களை பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்று குங்குமம் வைத்து விடுவார்கள். நான்கு கிராம்களில், ஏதோ ஒரு நகையை மாட்டிவிடுவார்கள்.

    Vijay UTV

    ஸ்டைலில் கெத்து காட்டும் ‘ஜோ’.. பிளாக் அவுட்பிட்டில் ஜோதிகா கொடுத்த மாஸ் போஸ்..!

    அப்படி செய்வதால், தான் சில வருடங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருப்பார்கள். அதே மாதிரி, விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் சர்ச்சில், மசூதியில், கோயிலில் நடந்திருக்கிறது. நீ ஏதாவது, செய்தால்தான் நான் மோடி கப்பலில் கால் வைப்பேன் இல்லை என்றால், உதயநிதி கப்பலில் கால் வைப்பேன் என விஜய் கூறுவார். சுசித்ராவின் இந்த பேட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி இவர் பேசி வரும் நிலையில், அவர் மீது சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Singer Suchitra latest interview Suchitra claims Vijay Trisha Vijay Trisha marriage rumor Viral cinema news Tamil கோலிவுட் கிசுகிசுக்கள் சுசித்ரா கொடுத்த அதிர்ச்சி பேட்டி விஜய் த்ரிஷா திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.