Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கார் ரேஸில் விபத்து.. குளிர்பான விளம்பரத்தில் ‘தல’ காட்டிய மாஸ் பெர்பார்மன்ஸ்..! (வீடியோ)
    சினிமா

    கார் ரேஸில் விபத்து.. குளிர்பான விளம்பரத்தில் ‘தல’ காட்டிய மாஸ் பெர்பார்மன்ஸ்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ajith UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ இதற்கு பிறகு பெரிதாக எந்த அப்டேட்டுகளும் வரவில்லை.

    முன்னதாக, 2024 ஆம் ஆண்டு அஜித் கார் ரேஸ்ஸில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கு இருந்தது.

    விஜய் குறித்து பேசியது தப்பா?.. த்ரிஷா விவகாரத்தில் சமுத்திரக்கனி கொடுத்த போல்டான பதில்..!

    ajith Utv

    அப்படி இருக்கும்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 64வது படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால், படத்தின் பணிகள் தொடங்கவே இல்லை காரணம் அஜித் சம்பள விஷயத்தில் இறங்கி வரவில்லை என்று கூறப்பட்ட வந்தது.

    ஃபேஷன் குயின்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய சோபிதா.. இணையத்தை அதிர வைக்கும் கிளிக்ஸ்..!

    முன்னதாக, நடிகர் அஜித் கார் ரேசில் தான் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரது அணிக்கு பிரபல கூல்ட்ரிங்ஸ் நிறுவனம் ஸ்பான்சராக இணைந்திருந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தற்போது, அந்த கூல்ட்ரிங்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் அஜித் நடித்திருக்கிறார். கார் ரேசில் விபத்தில் அஜித் சிக்கி விடுவது போலவும் அந்த கூல்ட்ரிங்ஸ் கொடுத்ததும் அவர் மாஸாக ரைசில் ஜெயித்து கப்பு வாங்குவது போல படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது, இணையதளத்தில் வழியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    #Ajithkumar's Campa Advertisement video !!pic.twitter.com/zcIPOfqESm

    — AmuthaBharathi (@CinemaWithAB) March 25, 2026
    Actor Ajith Advertisement Ajith Ad Deal 2026 Ajith Kumar Cool Drinks Advt AK 64 Latest Updates Vidaamuyarchi Good Bad Ugly அஜித் குமார் கூல்டிரிங்க்ஸ் அஜித் விளம்பர ஒப்பந்தம் ஏகே 64 அப்டேட் நடிகர் அஜித் விளம்பரம் விடாமுயற்சி குட் பேட் அக்லி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.