Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»பன்னீர் பிரியர்களே கவனம்.. காத்திருக்கும் ஆபத்துகள் இதோ..! உண்மை பின்னணி என்ன?..
    ஆரோக்கியம்

    பன்னீர் பிரியர்களே கவனம்.. காத்திருக்கும் ஆபத்துகள் இதோ..! உண்மை பின்னணி என்ன?..

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    paneer UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக நூற்றில் 90 சதவீதம் பேருக்கு பால் பொருட்கள் கண்டிப்பாக பிடிக்கும். அதில் பன்னீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் உடல் உபாதைகள் வரும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? பன்னீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும்.

    paneer UTV

    இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நமது உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கிறது. இது தவிர பன்னீரின் சுவையை விரும்புபவர்கள் ஏராளம். பொதுவாக சைவ பிரியர்கள் இடையே பன்னீர் அதிகமாக சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!

    paneer UTV

    ஏன், சைவ பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அசைவு பிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமான உணவு. ஆனால், அதிகப்படியான பன்னீரை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது உடலுக்கு தீக்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது அதிர்ச்சி தரும் ஒரு செய்தியாக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் நல்லது ஒன்று இருந்தால் கட்டாயம் கெட்டவையும் இருக்கத்தான் செய்யும்.

    paneer UTV

    இதுபோலத்தான் பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு பிரச்சனைகளை நிச்சயமாக கொண்டு வரும் 100 கிராம் அளவு பன்னீரில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த விகிதத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

    டயட் தேவையில்லை.. ஒரே மாதத்தில் 5 கிலோ குறைக்க ஆசையா?.. 5 எளிய வழிகள்..!

    paneer UTV
    • கால்சியம்: 714 மி.கி
    • புரதம்: 19.1 கிராம்
    • கார்போஹைட்ரேட்: 14.7 கிராம்
    • கலோரிகள்: 265
    • மெக்னீசியம்: 8 மி.கி
    • சோடியம்: 18 மி.கி

    போன்ற சத்துக்கள் இருக்கின்றது.

    இதன்படி தீமையை அறிந்து கொள்ளலாம்

    பன்னீர் மட்டுமின்றி எந்த ஒரு உணவையும் அதிக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நிச்சயம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பன்னீரை அதிகமாக சாப்பிடும் போது புரதத்தன்மை நீண்ட நேரம் வயிற்றில் தங்கி இருந்தாலும் அதிக பொருத்தத்தை நாம் சாப்பிடுவதாலும் வயிற்று சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம்.

    paneer UTV

    இதனால் குமட்டல், அடிவயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக பன்னீர் சாப்பிடும் போது வயிறு உப்புசம் அஜீரணம் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

    paneer UTV

    பன்னீரில் கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உயரும். இது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எனவே அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியத்தை பெறுங்கள்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Diet Control Tips Digestive Issues Healthy Eating Habits Paneer Pros and Cons Paneer Side Effects Protein rich foods Weight Gain Causes ஆரோக்கிய உணவு முறைகள் உடல் எடை அதிகரிப்பு உணவு கட்டுப்பாடு செரிமானப் பிரச்சினைகள் பன்னீர் நன்மைகள் தீமைகள் பன்னீர் பக்கவிளைவுகள் புரதச்சத்து உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.