Close Menu
    What's Hot

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தேர்தல் சோதனையில் சிக்கிய 12 கிலோ போதைப்பொருள்.. தப்பியோடியவர்களைத் தேடும் தனிப்படை..!
    கோவை

    தேர்தல் சோதனையில் சிக்கிய 12 கிலோ போதைப்பொருள்.. தப்பியோடியவர்களைத் தேடும் தனிப்படை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ganja UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில் துடியலூர் போலீசார் ஆகியோர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோவில் இருந்த 2 பேர்கள் திடீரென தப்பி ஒடினர். உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட்டில் ஆட்டோ வைத்திருந்ததாகவும், அப்போது 2 பேர் தொப்பம்பட்டிபிரிவு செல்ல வேண்டும் என்று ஆட்டோவில் ஏறியதாகவும், தற்போது அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து தப்பி ஓடியவர்கள் ஆட்டோவில் விட்டுசென்ற பைகளை சோதனை செய்தபோது, அதில் சுமார் 12 கிலோவுக்கும் மேலாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    12 கிலோ கஞ்சா மீட்பு 12kg Ganja Recovered Coimbatore Ganja Seizure Election Flying Squad Raid Kavundampalayam Election News Thudiyalur Police Action கவுண்டம்பாளையம் தேர்தல் செய்திகள் கோவை கஞ்சா பறிமுதல் துடியலூர் போலீஸ் அதிரடி தேர்தல் பறக்கும் படை சோதனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!

    April 25, 2026

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026

    வான்வழித் தாக்குதல் இல்லை.. இது பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய விமானப்படையின் அதிரடி ஒத்திகை..!

    April 25, 2026

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    “அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!

    April 25, 2026

    சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!

    April 25, 2026

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026
    Don't Miss

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    தினமும் உணவில் தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026

    சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.