Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை.. திமுக இனி தேவையில்லை.. வானதி சீனிவாசன் சபதம்!
    தமிழ்நாடு

    பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை.. திமுக இனி தேவையில்லை.. வானதி சீனிவாசன் சபதம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK is no longer needed.. Vanathi Srinivasan vows
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    23 நாட்களில் 50க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது குறித்து வானதி சீனிவசான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23 நாட்களில் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கான சாட்சி!

    பொதுவாக தேர்தல் காலம் நெருங்கியதும், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து மக்கள் மனதில் இடம்பிடிக்கவே எந்தவொரு ஆளுங்கட்சியும் விரும்பும்.

    ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாகச் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்காமல் மெத்தனமாக இருந்த திமுக அரசோ, ஆட்சியின் இறுதி நேரத்திலும் தன் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கை மொத்தமாக உருக்குலைத்துள்ளது.

    DMK is no longer needed.. Vanathi Srinivasan vows

    இதனால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் பறிக்கப்பட்டு, தமிழக மக்களின் வாழ்வே நரகமாகி வருகிறது. ஆனால், திமுகவோ மீண்டுமொருமுறை ஆட்சியைப் பிடிக்கும் கனவில் மிதந்து வருகிறது.

    ரோம் பற்றியெறிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, பெண்கள் பாதுகாப்பு களவாடப்படும் போது கனவில் மிதக்கும் அராஜக திமுக ஆட்சி இனி என்றும் தேவையில்லை! திமுக வீழட்டும்! பெண்கள் வெல்லட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    BJP CM Stalin DMK Law and Order Politics Vanathi Srinivasan சட்டம் ஒழுங்கு முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.