Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அடுத்தவ புருஷன் கேக்குதா?.. நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய கெனிஷா..! (வீடியோ)
    சினிமா

    அடுத்தவ புருஷன் கேக்குதா?.. நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய கெனிஷா..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ravi mohan kenisha UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று விஜய் திரிஷா மற்றொன்று, ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஆர்த்தி ரவி மோகனை 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில், சட்டப்படி விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ravi mohan kenisha UTv

    இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆர்த்தியுடன் தான் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக வந்ததிலிருந்து சர்ச்சைகள் பல வெடிக்க ஆரம்பித்தது.

    ravi mohan kenisha UTv

    இரண்டு பேரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு தற்போது ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். அதனால் ரவி மோகன் மற்றும் கெனிஷா வெளியிடும் பதிவுகளுக்கு இணையதளத்தில் கடும் கண்டனங்களும் தாறுமாறான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.

    View this post on Instagram

    A post shared by Keneeshaa (@keneeshaa1)

    இந்நிலையில், பாடகி கெனிஷா டிரெண்டிங் உடையில் நடனமாடிய காணொளியுடன் இறைவா என் பயத்தை போக்கி எனக்கு நம்பிக்கை கொடு. நான் முக்கியமான விஷயங்களுக்கு படைக்கப்பட்டிருப்பதை உணர செய் என்ற வகையில், ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிஷன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வெளிப்படையாகவே திட்டி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Keneesha viral video Kollywood Trending News Ravi Mohan controversy Ravi Mohan Keneesha issue Tamil cinema controversy viral celebrity video கெனீஷா வீடியோ வைரல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.