Close Menu
    What's Hot

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் – த்ரிஷா திருமணம்?.. மகளை பற்றி பரவும் வதந்திகளுக்கு பதில் அளித்த தாய்..!
    சினிமா

    விஜய் – த்ரிஷா திருமணம்?.. மகளை பற்றி பரவும் வதந்திகளுக்கு பதில் அளித்த தாய்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர். அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    vijay trisha UTV

    தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள். இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன.

    parthiban trisha UTV

    மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள். இப்படி தொடர்ந்து, ஏதோ ஒன்று இந்த விஷயத்தில் நடந்தாலும் திரிஷா தில்லாக தான் இருந்து வருகிறார். மேலும், பொன்னியின் செல்வன் ஆடை வடிவமைப்பாளர் திருமணத்திற்கு சென்று போட்டோக்களை போட்டார். சில புகைப்படங்களுக்கு பின்னால் அவர் ஒலிக்க விட்டிருக்கும், பாடல்களும் சமூக வலைதளங்களில் கவனத்தை பெறுகிறது. அதாவது, த்ரிஷாவுக்கு திருமண ஆசை வந்துவிட்டதோ ஒரே காதல் பாட்டாக இருக்கிறது என கமெண்ட்களும் அதிகப்படியாக குவிந்தன.

    trisha UTv

    இது ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியாக்களில் சிலர் விஜயும் த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் என்ன தப்பு என கேள்வி எழுப்புவதோடு, மட்டும் இல்லாமல் சில ரீல்ஸ்களையும் உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில், ரசிகர் ஒருவர் விஜயும் திரிஷாவும் ஒன்றாக இருக்கும் வீடியோவை பகிர்ந்து. அதில், தாலி கட்டுவது உறுதி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

    trisha UTv

    அந்த போஸ்ட்க்கு த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் லைட் போட்டிருக்கிறார். இந்த புகைப்படம் சுற்றலில் வருகிறது. அதை பார்த்த பலரும் இரண்டு பேருக்கும் திருமணம் என உறுதி கொடுக்கிறாரோ என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அது மட்டுமே இல்லாமல் கண்டிப்பாக தெரிந்து லைக் போட்டிருக்க மாட்டார் என்றும், தவறுதலாக இது நிகழ்ந்திருக்கலாம்.

    லைக் செய்தவர் பட்டியலில் அவர் பெயர் காணவில்லையே எனவும், அது தொடர்பான கமெண்ட் களும் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    celebrity buzz India Tamil cinema speculation trending wedding talk Uma Krishnan like post Vijay-Trisha rumours viral celebrity gossip விஜய் திரிஷா திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026
    Don't Miss

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு, ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.