Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நவீன தொழில்நுட்பத்தால் மன உளைச்சல்.. திமுக நிர்வாகி, பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு..!
    கோவை

    நவீன தொழில்நுட்பத்தால் மன உளைச்சல்.. திமுக நிர்வாகி, பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dmk UTV 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை செல்வபுரம் பகுதி 79வது வடக்கழகம் திமுக செயலாளராக உள்ள எம். எச் இப்ராஹீம் புகைப்படத்துடன் கட்சியில் பணிபுரியும் சில பெண்களின் புகைபடத்தை இணைத்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதனை தொடர்ந்து திமுக 79வது வட்டக் கழகச் செயலாளர் எம்.எச் இப்ராஹிம் கோவை மாநகர காவல் ஆணையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் எனது கட்சியில் பணியாற்றி வரும் சில பெண்களின் புகைப்படத்தை என்னுடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்துள்ளனர்.

    தேர்தல் வரும் நேரங்களில் எனது பெயருக்கு அவதுறு ஏபேடும் வகையில் கட்சியில் களங்கப்படுத்தும் நோக்கில் ஒரு சிலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.ஐ, ஜெமினி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் இந்த நாசவேலை செய்து வருகின்றனர்.

    இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனை செய்தது யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    AI misuse defamation case deepfake political issue DMK complaint Coimbatore social media fake image Tamil Nadu Election News அவதூறு பரப்பல் வழக்கு கோவை திமுக புகார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.