நவீன தொழில்நுட்பத்தால் மன உளைச்சல்.. திமுக நிர்வாகி, பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு..!March 21, 2026 கோவையில் திமுக நிர்வாகி மற்றும் பெண் தொண்டர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்.