Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தனுஷ் மகன் டூ ஹீரோ.. வசூல் மழையில் நனையும் ‘யூத்’ – மிகப்பெரிய ஓப்பனிங்..!
    சினிமா

    தனுஷ் மகன் டூ ஹீரோ.. வசூல் மழையில் நனையும் ‘யூத்’ – மிகப்பெரிய ஓப்பனிங்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    youth film UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன். தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். 

    youth film UTV

    கென் கருணாஸ்க்கு ஜோடியாக தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனராக களமிறங்கிய கென் கருணாஸ் தனது முதல் படத்திலேயே மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களத்தை அமைப்பு கலக்கியிருக்கிறார்.

    youth film UTV

    இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராகும். இவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி பருவ கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன்(கென் கருணாஸ்) 11 வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.

    youth film UTV

    அவரிடம் கெஞ்சி எப்படியோ கென்னின் அம்மா பதினொன்னாவது வகுப்பிற்கு படிப்பதற்கு சீட் வாங்கி விடுகிறார். அதன் பிறகு அவர் நன்றாக படித்தாரா? அல்லது பெண்கள் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மையக்கதை. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Ken Karunas Youth collection Kollywood latest collection Tamil box office news Youth movie 2 days collection Youth movie box office கென் கருணாஸ் படம் யூத் படம் வசூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.