Close Menu
    What's Hot

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»முடிச்சு போட்டது முடிந்தது.. விவாகரத்துக்கு பின் முகம் சுழிக்க வைத்த ஹன்சிகா.. ஷாக் வீடியோ!
    சினிமா

    முடிச்சு போட்டது முடிந்தது.. விவாகரத்துக்கு பின் முகம் சுழிக்க வைத்த ஹன்சிகா.. ஷாக் வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The knot is over.. Hansika made us blush after the divorce.. Shocking video!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மும்பையில் பிறந்து, சிறு வயதிலேயே பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கவனம் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. பின்னர் தமிழில் அறிமுகமான அவர், தனுஷ் நடித்த மாப்பிள்ளை, ரவி மோகன் நடித்த எங்கேயும் காதல், மற்றும் விஜய் நடித்த வேலாயுதம் போன்ற படங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமானார்.

    ஒரே ஆண்டில் இந்த முக்கியமான படங்கள் வெளியாகி, ஹன்சிகாவுக்கு கோலிவுட்டில் வலுவான நிலையை உருவாக்கின. அதன் பின்னர் சிம்பு, சூர்யா, விஷால், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம், அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

    தனிப்பட்ட வாழ்க்கையில், 2022ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹைலை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, திருமணத்திற்கு பின் சில காலம் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். ஆனால், திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகி, கடந்த ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, 2026 மார்ச் 11ஆம் தேதி நீதிமன்றம் இருவருக்கும் சட்டபூர்வமாக விவாகரத்தை வழங்கியது.

    விவாகரத்திற்குப் பின்னர், ஆன்மீக அமைதியை நாடிய ஹன்சிகா, பஞ்சாப்பில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் பொற்கோயிலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், தனது வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

    The knot is over.. Hansika made us blush after the divorce.. Shocking video!

    அந்த வகையில், சமீபத்தில் அமேசன் பிரைம் வீடியோ நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் மிகவும் கிளாமரான உடையில், நம்பிக்கையுடன் புன்னகையுடன் போஸ் கொடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    View this post on Instagram

    A post shared by Instant Bollywood (@instantbollywood)

    இதனிடையே, சில நெட்டிசன்கள் அவரது ஆடைத் தேர்வை விமர்சித்து, விவாகரத்திற்குப் பிறகு அவர் அதிக கிளாமராக மாறியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபுறம் பலரும், “இது அவரது தனிப்பட்ட தேர்வு, தனது வாழ்க்கையை அவர் விரும்பும் விதத்தில் வாழும் உரிமை அவருக்கு உண்டு” என ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Hansika divorce news Hansika Motwani divorce Hansika Motwani latest news ஹன்சிகா மாடர்ன் லுக் ஹன்சிகா மோத்வானி விவாகரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026

    தப்பான ரயில்.. விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஹன்சிகா..!

    April 18, 2026

    மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!

    April 17, 2026

    ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026
    Don't Miss

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என சூலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன், செஞ்சேரிமலை முருகன் முன்பு 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி.

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.