Close Menu
    What's Hot

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சிக்கலில் சிக்கும் ஆதவ் அர்ஜுனா?.. வழக்கை மீண்டும் தோண்டும் நீதிமன்றம்..!
    தமிழ்நாடு

    சிக்கலில் சிக்கும் ஆதவ் அர்ஜுனா?.. வழக்கை மீண்டும் தோண்டும் நீதிமன்றம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026Updated:March 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Aadhav Arjuna UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கரூர் வேலுச்சாமி புறத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இலங்கை, நேபாளம் போல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக Gen z புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

    Vijay gets an offer.. Deputy Chief Minister's post with 90 seats.. Update from Adhav!

    அதனால், ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்க கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையோ வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

    The news of someone sacrificing their life is heartbreaking says Aadhav Arjuna

    ஆனால், இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி புகார்தாரரான எல்ஐசி ஏஜென்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி குறித்த மனுவானது விசாரணைக்கு உகந்ததே எனக் கூறி மனுவை முன்னிட்டு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதார் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

    Rajni Condemned To Aadhav Arjuna

    அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் ரஜினிகாந்த் காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என பதில் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, நேற்றைய தினம் ரஜினி குறித்து பேசியமைக்கு ஆதவ் அர்ச்சனா மன்னிப்பு கேட்டிருந்தார்.

    இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான பழைய வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரணை எடுத்து இருப்பது அவருக்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    Aadhav Arjuna case update court retrial Tamil news Karur stampede case Tamil Nadu Karur X post controversy Tamil Nadu court news today TVK political issue Tamil Nadu ஆதவ் அர்ஜுனா வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026
    Don't Miss

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஆனி மாதப் பிறப்பான ஜூன் 15 திங்கட்கிழமைக்கான துல்லியமான ஆன்மீகப் பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்குமான தினசரி ராசி பலன்களை இங்கு காணலாம்.

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.