Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழக இளைஞர்களை மாற்றியிருப்பது தீய ஆட்சியின் சாபக்கேடு… வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!
    தமிழ்நாடு

    தமிழக இளைஞர்களை மாற்றியிருப்பது தீய ஆட்சியின் சாபக்கேடு… வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    What has changed the youth of Tamil Nadu is the curse of the evil regime… Vanathi Srinivasan strongly criticizes!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கஞ்சா போதையில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் விரட்டி தாக்கிய இளைஞர்கள் சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி அருகே கஞ்சா போதைக் கும்பல் இளைஞர்கள் கண்ணில் கண்ட பெண்களை விரட்டித் தாக்கி அவர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காணொளி சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மதிகெட்ட இளைஞர்கள் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அத்துமீறி இருப்பது விடியா திமுக ஆட்சி போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து தமிழக இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

    தமிழகத்தின் அப்பா என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதியோர், பெண்கள், மாணவிகளிடம் போதையில் வீரத்தைக் காட்டும் அளவிற்கு தமிழக இளைஞர்களை மாற்றி இருப்பது இந்த தீய ஆட்சியின் சாபக்கேடு..!

    What has changed the youth of Tamil Nadu is the curse of the evil regime… Vanathi Srinivasan strongly criticizes!

    இளைஞர் சக்தியை மீட்க, போதைக் கலாச்சாரத்திலிருந்து தமிழக இளைஞர்களை மாற்ற பொன்னான நாளான ஏப்ரல் 23-ல் தமிழகத்தில் விடியா திமுக ஆட்சியை துடைத்தெறிவோம்..! இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    CM Stalin DMK Politics Vanathi Srinivasan பாஜக முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.