Close Menu
    What's Hot

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய்க்கு காத்திருக்கும் சவால்?.. : பரபரப்பை கிளப்பும் புதிய தகவல்கள்..!
    சினிமா

    விஜய்க்கு காத்திருக்கும் சவால்?.. : பரபரப்பை கிளப்பும் புதிய தகவல்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026Updated:March 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay trisha sangeetha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதேபோல், தவெகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

    vijay UTV

    இதில், தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. முன்னதாக, கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக அவ்வளவுதான் என்று விமர்சனம் வந்த போதும் மீண்டும் களத்திற்கு வந்த விஜய் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருந்த நேரத்தில் தான் இணையமே பற்றி எரியும் வகையில் விஜயின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து அறிவிப்பு மனு இணையதளத்தில் கசிந்தது.

    Sangeetha at Vijay's meeting... Did you notice.. The fans who committed the incident

    அதில், என் கணவர் விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அந்த நடிகையுடன் உறவை முறித்துக் கொள்ளும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை என்றும், இதனால் தான் விவாகரத்து கோரி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நேரத்தில் விஜய், திரிஷா இருவரும் ஒரே காரில் ஒரே நிற உடையில் ஜோடியாக தயாரிப்பாளரின் இல்ல திருமணத்திற்கு கலந்து கொண்டு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    vijay trisha UTV

    பல ஆண்டுகளாக இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறப்பட்டாலும், இந்த நிகழ்வு மீண்டும் இவர்களின் நட்பை கேள்விக்குறியாக்கி சர்ச்சையாகியது என்றே சொல்லலாம். இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும், மே நான்காம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த செய்தி, இணையத்தில் வெளியானதுமே தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

    Important Announcement Mady By TVK Leader Vijay

    அதற்கு காரணம் என்னவென்றால், விஜய் சங்கீதா விவகாரத்து வழக்கு ஏப்ரல் இருபதாம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. வாக்குப்பதிவுக்கு மூன்று நாளைக்கு முன்பே இந்த வழக்கு நீதிமன்றத்தில் வர இருக்கிறது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில், விஜய்க்கு டபுள் டென்ஷன் என ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் மே நாலாம் தேதி அதாவது வாக்கு எண்ணிக்கை நாளில் இன்னொரு ‘கோஇன்சிடென்ட்’ அதாவது, நடிகை திரிஷாவின் பிறந்த நாளாகும்.

    Vijay trisha sangeetha UTV

    ஏப்ரல் 20-ம் தேதி விவாகரத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு. மே நாலாம் தேதி தேர்தல் முடிவு மற்றும் திரிஷாவின் பிறந்த நாள் என அடுத்தடுத்த மாதத்தில் பல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. இவை அனைத்தையும், விஜய் தாக்குப் பிடிப்பாரா என ரசிகர்களும் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

    Tamil cinema politics Vijay Tamilaga Vettri Kazhagam Vijay news TVK Vijay horoscope Vijay April May prediction Vijay astrology prediction Vijay political future astrology விஜய் ஜாதக கணிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026
    Don't Miss

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஆனி மாதப் பிறப்பான ஜூன் 15 திங்கட்கிழமைக்கான துல்லியமான ஆன்மீகப் பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்குமான தினசரி ராசி பலன்களை இங்கு காணலாம்.

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.