Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நம்ப வைத்து ஏமாற்றி மோசடி… நடிகை குஷ்பு எச்சரிக்கை!
    சினிமா

    நம்ப வைத்து ஏமாற்றி மோசடி… நடிகை குஷ்பு எச்சரிக்கை!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actress Khushbu warns of fraud by making you believe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மோசடியில் ஈடுபட்டதால் கடுமையான நடிவடிக்கை எடுப்பேன் என பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு எச்சரித்துள்ளார்.

    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக செயல்பட்டு வரும் Amazon India மீது நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    பணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருள் கிடைக்காத நிலையில், அது “டெலிவரி செய்யப்பட்டுவிட்டது” என்று காட்டப்பட்டதாகவும், கடந்த 40 நாட்களாக வாடிக்கையாளர் சேவை மையம் எந்த தீர்வும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “அமேசான் இந்தியா எப்போது முதல் இவ்வாறான மோசடி செயல்களில் ஈடுபடத் தொடங்கியது என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் முன்பே பணம் செலுத்தி ஆர்டர் செய்திருந்த பெரிய அளவிலான ஃபர்னிச்சர் பொருள், என் அம்மாவிடம் வந்து சேரவில்லை. ஆனால், அமேசான் தரப்பில் அது டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக காட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த பிரச்சினையைத் தீர்க்க வாடிக்கையாளர் சேவை மையத்தை 40 நாட்களுக்கு முன்பே தொடர்பு கொண்டதாகவும், இதுவரை எந்தத் தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியாக இருந்த “சேதன்” (Chetan) என்ற ஊழியர் தனது அம்மாவை 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வைத்ததுடன், பின்னர் எந்த உதவியும் செய்ய மறுத்து, “உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்” என்ற முறையில் பதிலளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    Actress Khushbu warns of fraud by making you believe

    இந்த சம்பவம் காரணமாக, நீண்ட காலமாக வாடிக்கையாளர்களிடம் பெற்றிருந்த நம்பிக்கையையும் நல்லபெயரையும் அமேசான் இந்தியா இழந்து வருவதாகவும், இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Amazon India Kushboo அமேசான் எச்சரிக்கை குஷ்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.