Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கிங் கானின் டூப்.. விளம்பர சூட்டிங்கில் ஷாருக்கான் போலவே மிரட்டும் நபர்..! (வீடியோ)
    சினிமா

    கிங் கானின் டூப்.. விளம்பர சூட்டிங்கில் ஷாருக்கான் போலவே மிரட்டும் நபர்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    shah-rukh-khan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் ரசிகர்களால் கிங்கான் என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் பதான், ஜவான் என தொடர்ந்து ரூபாய் 1000 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

    அடுத்ததாக, இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் கிங். இந்த திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதற்கு, அனிருத் இசையமைத்து உள்ளார். டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    shah-rukh-khan UTV

    மேலும், சாருக் கான் திரைப்படங்களை தாண்டி பல விளம்பரங்களில் நடிப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த நிலையில், குளிர்பான விளம்பரத்தில் ஷாருக்கான் நடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

    shah-rukh-khan UTV

    ஆனால், அந்த வீடியோவில் நடித்துக் கொண்டிருப்பவர் ஷாருக்கான் கிடையாதாம். அவருடைய டூப்பாம். நடிகர் ஷாருக்கான் போலவே இருக்கும் அவரது டூப் தான் அந்த குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த, வீடியோ தான் தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வீடியோ உங்களுக்காக..

    The Duplicate SRK 😮

    Shah Rukh Khan’s Lookalike Ibrahim Qadri Shooting An Ad For Him?? 😱

    pic.twitter.com/Uu2rkSSOyx

    — Christopher Kanagaraj (@Chrissuccess) March 12, 2026
    Bollywood celebrity news Ibrahim Qadri lookalike Shah Rukh Khan Body Double Shah Rukh Khan Viral Video SRK body double Thums Up ad speculation viral ad shoot viral video social media ஷாருக்கான் டூப் ஷாருக்கான் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.