Close Menu
    What's Hot

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»AK-க்கு கிடைத்த கௌரவம்.. ரேஸிங் களத்தில் அசத்தும் அஜித்திற்கு மஹிந்திராவின் ஸ்பெஷல் கிஃப்ட்..!
    சினிமா

    AK-க்கு கிடைத்த கௌரவம்.. ரேஸிங் களத்தில் அசத்தும் அஜித்திற்கு மஹிந்திராவின் ஸ்பெஷல் கிஃப்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ajith Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ இதற்கு பிறகு பெரிதாக எந்த அப்டேட்டுகளும் வரவில்லை.

    முன்னதாக, 2024 ஆம் ஆண்டு அஜித் கார் ரேஸ்ஸில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கு இருந்தது.

    ajith Utv

    அப்படி இருக்கும்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 64வது படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால், படத்தின் பணிகள் தொடங்கவே இல்லை காரணம் அஜித் சம்பள விஷயத்தில் இறங்கி வரவில்லை என்று கூறப்பட்ட வந்தது.

    இந்த நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, அஜித்தின் கார் ரேஸ் ஆனது இயக்குனர் எல் விஜயால் ஆவணப்படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான் இயக்குனர் விஜய்க்கு இதை ஆவணப்படமாக உருவாக்கி வெளியிடுவதை விட ஒரு திரைப்படமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

    ajith Utv

    இதுகுறித்து அவர் அஜித்திடம் கூறியதும் அஜித் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று இருக்கிறாராம். மேலும், இப்படி இருக்கும் போது ஆவண படத்தை படமாக வெளியிட அஜித் தரப்பில் எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறதாம்.

    இது மட்டும் இல்லாமல் படத்தை ‘மே ஒன்றாம் தேதி’ அஜித்தின் பிறந்த நாளில் வெளியிடப்பட முடிவு எடுத்திருப்பதாகவும், பின்னணி இசை பணிகளில் ஜிவி பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    ajith Utv

    கார் ரேசிங்கை ஆவணப்படுத்தி படமாக உருவாக்கி திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்பதால் கார் ரேஸை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலை சுலபமாக மாறுகிறது என்பதாலும், அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறதாம்.

    ajith Utv

    மேலும், தியேட்டர் ஓனர்களிடம் பேசி ‘நெட் பிலிப்ஸ்’ தரப்பில் பேசியும் அடுத்த கட்ட நகர்விற்கு அஜித் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்களும் அஜித் கார் ரேஸில் செத்துப் பிழைத்தது எல்லாம் கொஞ்சம் கூட வீண் போகல என்று மார்தட்டி வருகின்றனர்.

    car ajith utv

    இந்நிலையில், அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் R.வேலுசாமி, உலகின் முதல் Formula E தீம் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளனர். அஜித்குமாரின் கார் ரேசிங் ஆர்வத்தை பாராட்டிய கௌரவிக்கும் விதமாக இந்த காரை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பிரம்மாண்ட காரின் விலை 30 லட்சம் என தகவல்கள் கூறப்படுகிறது.

    Ajith Kumar latest news Ajith Kumar Mahindra SUV Ajith Kumar racing passion Mahindra BE 6 Formula E Edition Mahindra Formula E SUV Ajith Tamil actor Ajith Kumar car collection அஜித் குமார் கார் பரிசு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!

    August 10, 2026
    Don't Miss

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    சத்தான மற்றும் சுவையான பீர்க்கங்காய் சாதம் எளிய முறையில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.