Close Menu
    What's Hot

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அட இவங்களுமா?.. பாலிவுட்டில் ஒலிக்கும் கவுண்டமணி குரல்: வித்யா பாலனின் ரீல்ஸ்..!(வீடியோ)
    சினிமா

    அட இவங்களுமா?.. பாலிவுட்டில் ஒலிக்கும் கவுண்டமணி குரல்: வித்யா பாலனின் ரீல்ஸ்..!(வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026Updated:March 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vidya Balan UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2005-ஆம் ஆண்டு வெளியான பிரினீதா படத்தின் மூலமாக அறிமுகமானவர் வித்யா பாலன். பா, கஹானி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், மறைந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தார். இப்படத்திற்கு, பிறகு நாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அதிகப்படியாக கவனம் செலுத்து வருகிறார். தமிழில், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

    Vidya Balan UTv

    சமூக வலைதளங்களில் பிரபலங்களின் திரைப்படக் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் ரீல்ஸ் செய்து வெளியிடுவார்கள். அதிலும், பிரபலங்கள் ஏதாவது ரீல்ஸ் செய்து விட்டார்கள் என்றால், அதனை உடனே வைரலாக்கி விடுவார்கள். அப்படித்தான், தற்போது நடிகை வித்யாபயாளன் க்யூட்டாக நடித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Vidya Balan UTv

    அதாவது, தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் செந்தில் கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சியை ரீல்ஸ் செய்துள்ளார். அவரின் அந்த வீடியோவிற்கு கீழ் தமிழ் சினிமா ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்வதோடு லைக் குவித்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Vidya Balan (@balanvidya)

    Celebrity reels viral Goundamani Senthil comedy reels Tamil comedy viral reels Vidya Balan reels video Vidya Balan Tamil comedy video கவுண்டமணி செந்தில் காமெடி வித்யா பாலன் ரீல்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026
    Don't Miss

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஆனி மாதப் பிறப்பான ஜூன் 15 திங்கட்கிழமைக்கான துல்லியமான ஆன்மீகப் பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்குமான தினசரி ராசி பலன்களை இங்கு காணலாம்.

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.