Close Menu
    What's Hot

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»24 மணி நேரம் டைம்; Delet பண்ணிடுங்க.. நெட்டிசன்களுக்கு ராஷ்மிகா கடும் எச்சரிக்கை..!
    சினிமா

    24 மணி நேரம் டைம்; Delet பண்ணிடுங்க.. நெட்டிசன்களுக்கு ராஷ்மிகா கடும் எச்சரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026Updated:March 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rashmika UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது.

    Rashmika Vijay Deverakonda UTV

    ராஷ்மிகா மந்தனாவின் அம்மா சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. அதில் ராஷ்மிகா மற்றும் நடிகர் ரஷீத் செட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது ஏற்பட்ட சில சிக்கல்கள் குறித்து அவரது தாயார் பேசுவதாக கூறப்படுகிறது.

    Rashmika Mandanna Rakshit Shetty UTv

    இதனை கண்ட ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில் அந்த ஆடியோவை பகிர்பவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவ்வாறு நீக்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    rashmika UTV

    இதுவரை இந்த அற்புதமான பயணத்தில் என்னுடன் இருந்த எனது அன்பிற்குரிய மக்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் தனி நபர்களால் எனக்கு எதிராக திட்டமிட்ட தவறான பிரச்சாரங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

    Rashmika Mandanna Rakshit Shetty UTv

    எனது பேச்சுக்கள் மாற்றப்படுவதையும் நான் சொல்லாததை தவறான கதைகளோடு ஜோடிக்கப்படுவதையும் நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். வெறும் வியூசுக்காக வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. பொது வாழ்க்கையில், வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செயல்கள் அத்துமீறல்கள் இதை என்னால் புறக்கணிக்க முடியாது என்று அந்த பதிவில் பதிவு செய்துள்ளார்.

    🙏🏻 pic.twitter.com/DdJwFIjeP3

    — Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026
    Rakshit Shetty breakup audio issue Rashmika Mandanna controversy 2026 Rashmika Mandanna legal action warning Rashmika Mandanna mother audio leak Rashmika Mandanna viral audio South cinema celebrity controversy ராஷ்மிகா மந்தனா ஆடியோ சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026
    Don't Miss

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஆனி மாதப் பிறப்பான ஜூன் 15 திங்கட்கிழமைக்கான துல்லியமான ஆன்மீகப் பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்குமான தினசரி ராசி பலன்களை இங்கு காணலாம்.

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.