Close Menu
    What's Hot

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எனக்கு அதுதான் முக்கியம்… வருண் மணியன் குறித்து த்ரிஷா சொன்ன ரகசியம்..!
    சினிமா

    எனக்கு அதுதான் முக்கியம்… வருண் மணியன் குறித்து த்ரிஷா சொன்ன ரகசியம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கக்கூடிய த்ரிஷாவிற்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்தம் நின்று போனது. இதற்கான காரணத்தை திரிஷா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. நடிகர் விஜயுடன் சர்ச்சை. அவரது மனைவி சங்கீதா நடிகர் விஜய்க்கு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார்.

    Trisha UTV

    இந்த விவாகரத்து சர்ச்சை சமூக வலைதள பக்கத்தில் பெரியதாக பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமணத்தில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

    இது பொதுமக்கள் இடையே, விஜய் மேல் இருந்த இமேஜை டேமேஜ் செய்தது என்றே சொல்லலாம். மேலும், த்ரிஷாவையும் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி இருக்கும் சமயத்தில், த்ரிஷாவிற்கு ஏற்கனவே தொழில் அதிபரும் தயாரிப்பாளருமான வருன் மணியனுக்கும் 2015 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    Trisha UTV

    இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. பின்னர், திருமணம் எப்போது என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் திருமணம் திடீரென்று நின்று விட்டதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில், தற்போது திரிஷா ஏன் திருமணத்தை நிறுத்தினார் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த காரணத்தை த்ரிஷாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    Trisha UTV

    அதில், த்ரிஷா தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அதன் பின்னர் திருமணம் என்று போனதை பற்றி கூறியிருக்கிறார். த்ரிஷா கூறும் போது நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நபர் நடிப்பை விட சொன்னார். படங்களில் நடிப்பதை நிறுத்துவதற்கு பதில் நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன்.

    Trisha UTV

    நான் கர்ப்பமானால் மட்டுமே நடிப்பிலிருந்து பிரேக் எடுப்பேன். எனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நான் நடிப்பேன். தவிர சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். உயிர் உள்ளவரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை என் ஆசை என அந்த பேட்டியில் த்ரிஷா தெரிவித்திருந்தார்.

    Trisha UTV

    சினிமா மீது த்ரிஷாவுக்கு தீராத காதல் உண்டு. இதனால், அவர் முதுகில் வீடியோ கேமராவை பச்சை குத்தியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் எப்போது நடிகையானாரோ அப்போதிலிருந்து, சினிமாவில் இருந்து இடைவிடாமல் நடித்து வருகிறார்.

    Trisha UTV

    சுமார் 26 ஆண்டுகளாக ஹீரோயின் ஆகவே நடித்து கொண்டிருக்கும் சாதனைக்குரிய முன்னணி கதாநாயகிகளில் இவரும் ஒருவர். இவருக்கு எத்தனை வயது ஆனால், என்ன இவருடைய நடிப்பு திறமையால், அவருக்கு கதாநாயகி வாய்ப்பு தற்போது வரை வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Kollywood actress Trisha news Tamil cinema Trisha controversy Trisha engagement breakup Trisha interview about marriage Trisha Varun Manian marriage Trisha wedding called off reason த்ரிஷா வருண் மணியன் திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    கர்ப்பிணிப் பெண்கள், சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ஒவ்வாமை பாதிப்புள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய காரணங்கள்.

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!

    August 10, 2026

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.