Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»T20 உலகக்கோப்பை மேடையில் ‘கருப்பு’ பட அப்டேட் – வர்ணனையின் போது RJ பாலாஜி அடித்த கமெண்ட்..!
    சினிமா

    T20 உலகக்கோப்பை மேடையில் ‘கருப்பு’ பட அப்டேட் – வர்ணனையின் போது RJ பாலாஜி அடித்த கமெண்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    karuppu UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு”. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

    நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    karuppu UTV

    முன்னதாக t20 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா- நியூசிலாந்து மோதிய அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இந்த போட்டியில் நடிகரும், இயக்குனருமான RJ பாலாஜி கமெண்டரி செய்தார். வழக்கம் போல் படபடவென்று பேசிய அவர் கருப்பு படம் பற்றியும் பேசினார். அவர் கமெண்ட்ரி பேசுகையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ஐபிஎல் தொடரில் ரிலீஸ் செய்து விட்டது.

    karuppu UTV

    ஆனால், நான் எடுத்த கருப்பு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார். இது சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. அதாவது, ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற RJ பாலாஜி ஏப்ரல் மாதத்தில் கருப்பு ரிலீஸ் ஆகிவிடும் எனக் கூறியிருந்தார். அப்படி இருக்கும் சூழலில் எதற்காக இப்போது புலம்ப வேண்டும் ஒரு வேலை ஏப்ரல் ரிலீசிலிருந்து கருப்பு படம் தள்ளி போகுமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    RJ Balaji Cricket Commentary RJ Balaji Karuppu Movie Suriya Karuppu Release Date T20 World Cup Final Commentary ஆர்.ஜே. பாலாஜி வர்ணனை கருப்பு மூவி அப்டேட் சூர்யா 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.