Close Menu
    What's Hot

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ப்ளூ சட்டையின் அட்டாக்.. த்ரிஷா காரில் விஜய் வந்ததற்கு தொண்டர் கொடுத்த வினோத விளக்கம்..!(வீடியோ)
    சினிமா

    ப்ளூ சட்டையின் அட்டாக்.. த்ரிஷா காரில் விஜய் வந்ததற்கு தொண்டர் கொடுத்த வினோத விளக்கம்..!(வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 8, 2026Updated:March 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    blue sattai maran vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய், சங்கீதா விவாகரத்து தொடர்பான பஞ்சாயத்து கடந்த வாரமே தொடங்கிவிட்டது. என்றாலும், விஜய் மற்றும் திரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றது. தற்போது, பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

    இப்படி இருக்கையில், இந்த விவகாரம் விஜய்க்கு அரசியல் ஒரு சிறிய சறுக்கல் தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. பலரும் விஜயை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். விஜய் தனது சொந்த வாழ்க்கை குறித்து அவரே எதிர்கொண்டு கொள்வார். அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியமே, தவிர அவரது சொந்த வாழ்க்கை குறித்து நாம் பேசக்கூடாது.

    vijay trisha UTV

    அது மட்டும் இல்லாமல் நீங்கள் எல்லாம் உங்கள் தோழியுடன் ஒரே காரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டீர்களா? ஒரே மாதிரி டிரஸ் போட மாட்டீர்களா? என்றும், பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொரு பெண் பேசுகையில், தளபதி காரில் சென்றாலே எப்படியும் சுமார் நூற்றுக்கணக்கான மக்களும், இளைஞர்களும் அவரது காருக்கு பின்னால் செல்கிறார்கள்.

    blue sattai maran vijay UTV

    எவ்வளவு பேர் அவர் காரை பின் தொடர்ந்து வருகிறார்கள். அதனால், தான் அவர் திரிஷாவின் காரில் திருமணத்திற்கு சென்றார் என்று பேசியுள்ளார். இதை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் இந்த தவெக பெண்கள் தவெக ஆண்களை விட மிகவும் புத்திசாலியாக உள்ளனர். இந்த பெண் அவர்களை அனைவரையும் ஓவர் டேக் செய்து விட்டார் என்று பதிவிட்டு கலாய்த்து உள்ளார்.

    TVK women overtake TVK boys by making much better intellectual statements.

    Here is one more..pic.twitter.com/pnoRkFquNa

    — Blue Sattai Maran (@tamiltalkies) March 7, 2026
    Blue Sattai Maran tweet Vijay Blue Sattai Maran Vijay troll Kollywood Vijay controversy TVK Vijay Trisha issue Vijay Trisha car controversy Vijay Trisha viral news விஜய் திரிஷா கார் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Don't Miss

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    ஏப்ரல் 21, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு விவரம் இதோ.

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.