Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»நிலா மாதிரி ஜொலிக்கணுமா?.. சருமப் பொலிவுக்கு இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள்..!
    அழகு & பேஷன்

    நிலா மாதிரி ஜொலிக்கணுமா?.. சருமப் பொலிவுக்கு இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 8, 2026Updated:March 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    saffron UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குங்குமப்பூ பத்தி நாம எல்லாருமே கேள்விப்பட்டிருக்கோம். கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் கலரா பிறப்பதற்காக இந்த குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மருத்துவ குணாதிசயங்கள் கொண்ட குங்கும பூவில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன.

    Table of Contents

    • குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்
    • கற்றாழை ஃபேஸ் மாஸ்க்
    • மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
    • ரோஸ் வாட்டர்
    • குங்குமப்பூ எண்ணெய்
    saffron UTV

    பழங்காலத்தில் இருந்து ஆயுர்வேதத்தில் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குங்குமப்பூவில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சருமத்திற்கு ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசராக செயல்படுகிறது.

    சருமத்தை அழகுபடுத்த செய்யும் சரும பராமரிப்பு பொருட்களில் பெரும்பாலனவற்றில் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் பெறுவதற்கு குங்குமப்பூ பயன்படுகிறது.

    குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்

    saffron UTV

    குங்குமப்பூவை ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். தற்போது, குங்குமப்பூவுடன் தேன், தயிர், பால் போன்ற பல பொருட்களை கலந்து ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கிறது.

    கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

    மேலும், முகத்தில் உள்ள பருக்கள், வடுக்கள் போன்றவற்றை சரி செய்ய இந்த குங்குமப்பூவுடன் கற்றாழை ஃபேஸ் மாஸ் உதவுகிறது. வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்தால், முகத்தில் சிறந்த மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

    மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

    face pack UTv

    மஞ்சள் முகத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்த குங்குமப்பூவுடன் மஞ்சுளை கலந்து பயன்படுத்தலாம். மஞ்சளில் உள்ள பண்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், மஞ்சளுடன் இந்த குங்கும பூவை சேர்க்கும்போது அதில், உள்ள நன்மைகள் முழுமையாக உங்கள் சருமத்திற்கு கிடைக்கிறது. இதற்காக, குங்குமப்பூ மஞ்சள் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக பேஸ்டாக மாற்றிக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் மாதிரி பயன்படுத்தலாம். குறைந்தது 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் முகத்தை சுத்தப்படுத்தலாம். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்ததால், முகத்தில் பளபளப்பு தன்மை மேம்படும்.

    ரோஸ் வாட்டர்

    saffron UTV

    ரோஸ் வாட்டர் உடன் குங்குமப்பூவை நீங்கள் டோனராக பயன்படுத்தலாம். குங்குமப்பூவை கலந்து அந்த தண்ணீரை முகத்தில் டோனராக நீங்கள் பயன்படுத்த நல்ல பலனை விரைவில் அடையலாம்.

    குங்குமப்பூ எண்ணெய்

    குங்குமப்பூ எண்ணெய் கலந்த பல பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில், நீங்கள் குங்குமப்பூ கலந்த எண்ணெயை உங்கள் முகத்திற்கு பயன்படுத்த இளமையிலே வயதானது போன்ற தோற்றத்தை தடுக்க உதவி புரிகிறது. மேலும், முகத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்கவும், பளபளப்பு தன்மையை தக்கவைக்கும் இந்த குங்குமப்பூ எண்ணெயில் உள்ள பண்புகள் உதவுகிறது. தரமான குங்கும பூ கலந்த குங்குமப்பூ எண்ணெய்யை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

    saffron UTV

    குங்குமப்பூ எண்ணெய் தரமானதாக பயன்படுத்தி, உங்கள் சருமத்தை மேம்படுத்தலாம். குங்குமப்பூ பயன்படுத்துவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் உள்ளன. அதாவது, குங்குமப்பூ வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போது சந்தைகளில் கலப்படமான குங்கும பூக்கள் இருக்கின்றன. எனவே, தரமானதை வாங்கி பயன்படுத்துங்கள்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    DIY saffron face pack at home How to use saffron for face Natural face mask for dark spots Saffron benefits for skin care Saffron face mask for glowing skin குங்குமப்பூ அழகு குறிப்புகள் குங்குமப்பூ ஃபேஸ் மாஸ்க் முகம் பொலிவு பெற டிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    10.08.2026 திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.