Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மரணத்தின் விளிம்பிற்குச் சென்று வந்தேன்.. ‘லப்பர் பந்து’ நடிகை உருக்கம்..! (வீடியோ)
    சினிமா

    மரணத்தின் விளிம்பிற்குச் சென்று வந்தேன்.. ‘லப்பர் பந்து’ நடிகை உருக்கம்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Swasika Vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மிகப்பெரிய ஹிட் திரைப்படமான ‘லப்பர் பந்து’ இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த திரைப்படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தவர் சுவாசிகா அந்த ஒரே படம் தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

    Swasika Vijay UTV

    அதன் பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. குறிப்பாக, அவர் நடித்த மாமன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அவருக்கு இன்னும் பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.

    இந்நிலையில், சமீபத்தில் இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக அரபு நாடுகளிலும் கடும் பதற்றம் நிலவியது. ஈரான் தாக்குதல், நடத்திய காரணத்தினால் துபாய் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.

    Swasika Vijay UTV

    அபுதாபியில் இருந்த நடிகை சுவாசிகா நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக தவித்து வந்தாராம். தற்போது, விமானம் மூலம் நாடு திரும்பி இருக்கும் இவர் உருக்கமான பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அதில், அவர் கூறியதாவது அங்கு பதற்றம் அதிகமாக இல்லை. ஆனால், நான் வேறு நாட்டவர் என்பதால் இயல்பாகவே அதிக பயம் ஏற்பட்டது. விமான நிலையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது என நடிகை சுவாசிகா அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

    Malayalam actress Swasika, who arrived at Cochin International Airport from Abu Dhabi, said there was no heavy panic but admitted to some concern as she was in another country. She added that everything was under control.#Swasika #Kochi #CochinAirport #AbuDhabi #MalayalamCinema pic.twitter.com/CfzuXFaLSH

    — The Federal (@TheFederal_News) March 4, 2026
    Actress stuck in war zone Lubber Pandhu actress Swasika Lubber Pandhu movie fame Swasika Swasika trapped in Lebanon war Swasika Vijay interview Swasika Vijay latest news update Tamil actress war escape story சுவாசிகா விஜய் பேட்டி போரில் சிக்கிய நடிகை லப்பர் பந்து நடிகை சுவாசிகா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.