மரணத்தின் விளிம்பிற்குச் சென்று வந்தேன்.. ‘லப்பர் பந்து’ நடிகை உருக்கம்..! (வீடியோ)March 4, 2026 போர் மேகங்கள் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்த ‘லப்பர் பந்து’ பட நடிகை சுவாசிகா, பாதுகாப்பாக நாடு திரும்பிய பிறகு தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உருக்கமான பேட்டியளித்துள்ளார்.