Close Menu
    What's Hot

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மைனர் பசங்க.. வல்கர் வாரியர்ஸ்.. மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் ஜூலி! (வீடியோ)
    சினிமா

    மைனர் பசங்க.. வல்கர் வாரியர்ஸ்.. மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் ஜூலி! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026Updated:March 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Julie Vijay UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகம்தலைவரும் நடிகருமான விஜய் வேலூரில் சில நாட்களுக்கு முன்பு பேசினார். அந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையை சிறுவன் அடக்கியது குறித்து ஒரு குட்டி ஸ்டோரியை கூறினார்.

    இதை பிக் பாஸ் ஜூலி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு கட்சியினர் மற்றும் ரசிகர்கள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து இருக்கும் நிலையில், ஜூலி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு வெளியிட்டுள்ளார்.

    vijay UTV

    அதில், ஒரு சிலர் புரியாமல் என்னை திட்டுகிறார்கள். வாட் இஸ் திஸ் விஜய் அண்ணா… இட் இஸ் வெரி ராங் விஜய் அண்ணா… இதைத்தான் நான் சொன்னேன், உங்கள் கட்சியில் இருக்கும் முக்காவாசிப்பேர் உண்மையாகவே மைனராக உள்ளனர்.

    Julie Vijay UTv

    இல்லையென்றால், மண்டையில் மைனராக இருக்கிறார்கள். பொது வாழ்க்கை வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்கிற பக்குவம் நமக்கு இருக்கிறது. இதனால், தேவையில்லாமல் கமெண்ட் பாக்ஸில் வந்து ஐடி டீமை வைத்து வல்கர் வாரியர்களை வைத்து அசிங்க அசிங்கமாக திட்டாமல் நான் ஒரு கருத்தை வைத்தால் அதற்கு எதிராக ஒரு கருத்தை வையுங்கள்.

    அதுதானே, ஜனநாயகம் இதையெல்லாம் ஜனநாயகனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    What is this VIJAY ANNA ? It’s very wrong VIJAY ANNA 😡 #vijay #tvk #julie #politics #jananayagan pic.twitter.com/kt9iVpeJvd

    — Mariajuliana_official (@iMariaJuliana) March 1, 2026
    Celebrity trending news Julie Vijay Kollywood viral update Vijay latest news தமிழ் சினிமா செய்திகள் விஜய் ரசிகர்கள் அப்டேட் ஜூலி விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Don't Miss

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே திறப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.