Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக அமைச்சரிடம் கைக்குலுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. அரசியலில் பரபர!
    தமிழ்நாடு

    திமுக அமைச்சரிடம் கைக்குலுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. அரசியலில் பரபர!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Former AIADMK ministers shake hands with DMK minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நல்லகண்ணு அவர்களின் வீரவணக்க நிகழ்ச்சியில், நலம் விசாரித்துக் கொண்ட திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து செவ்வணக்கம் செலுத்தினர்.

    இந்த நிகழ்வில், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, த.வெ.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் திமுக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பேரிழப்பு. பொது வாழ்க்கையில் இதயம் விரும்பாத நபராக இருந்து வந்துள்ளார். ஆனாலும் இது ஒரு நல்ல நிகழ்வு அனைத்து கட்சியினரையும் நல்லகண்ணு ஒன்று சேர்த்துள்ளார் என பேசினார்.

    இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, அரசு மருத்துவமனை கொடுக்கும் சிகிச்சை எனக்கு போதும் அரசு மருத்துவமனையில் தான் எனது உயிர் போக வேண்டும் என கடைசி வரை நல்லகண்ணு அவர்கள் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் என பேசினார்.

    இந்நிகழ்வு முடிந்த பின்பு திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடல் நலம் குறித்து மாறி, மாறி விசாரித்துக் கொண்டனர்.

    dindigul srinivasan DMK DMK Minister I Periyasamy Natham Vishwanathan Politics அஇஅதிமுக அமைச்சர் ஐ பெரியசாமி அரசியல் திண்டுக்கல் சீனிவாசன் திமுக நத்தம் விஸ்வநாதன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.