Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நாக சைதன்யாவுடன் பிரிவு.. அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தேன், ஆனால்?.. சமந்தா ஓபன் டாக்..!
    சினிமா

    நாக சைதன்யாவுடன் பிரிவு.. அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தேன், ஆனால்?.. சமந்தா ஓபன் டாக்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026Updated:February 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    samantha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டில் பிறந்த சமந்தா பல்லாவரத்து பொண்ணு என்பது அனைவரும் அறிந்த விஷயமே. முன்னதாக, மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்த இவர். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஆனால், போகப்போக சரியாக பிக்கப் செய்துகொண்டு அவர் ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

    விஜய், சூர்யா, தனுஷ், என உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் காரணமாகவே அவரது மார்க்கெட் சரசரவென்று உச்சத்தில் சென்றது. கிளாமர், ஹோம்லி என்று எதுவாக இருந்தாலும் அது அவருக்கு பர்பெக்ட்டாக செட் ஆனது.

    samantha UTV

    இவர் தமிழிலை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஒரு ரவுண்ட் வந்தார். அந்த நேரத்தில், உடல்நல பாதிப்புகள் காரணமாக சினிமாவில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொண்டார்.

    ஆனால், போட்டோ ஷூட்கள் தனியார் நிகழ்ச்சிகள், சொந்த தொழில் போன்றவற்றை கவனித்து வந்தார். தற்போது உடல்நிலை சரியாகி உள்ள நிலையில், மீண்டும் ஆக்டிவாக படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

    samantha UTV

    அது மட்டும் இல்லாமல் சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை கடந்த வருடம் கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராஜ் நிடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணம்.

    தற்போது இரண்டு பேரும் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா தன்னுடைய முதல் திருமண உறவு முறிந்த பின்பு இருந்த மனநிலை குறித்தும் ராஜ் நிடிமோரு குறித்தும் பேசிய அவர் முதல் திருமண முடிவுக்கு பிறகு நான் முழுமையாக உடைந்து போனேன்.

    samantha UTV

    மீண்டும் யாரையும் நம்பவோ, காதலிக்கவோ அவர்களை சார்ந்திருக்கவும் கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் இதுபோன்ற நிபந்தனைகள் ஏதுமின்றி திறந்த மனதுடன் வாழ்வதற்கு என்னை நானே அனுமதித்தபோது ராஜ் நிடிமோருவின் அன்பை புரிந்து கொண்டேன்.

    தற்போது, சிறந்தவளாக மாறி இருக்கிறேன். வேலை, பயணம், உடற்பயிற்சி என அனைத்திலும் நாங்ள் சேர்ந்து இருக்கிறோம். ஒரு நாள் கூட அவரை விட்டு பிரிந்திருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சமந்தா அதில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

    Celebrity Interview Tamil Samantha latest interview Samantha open talk Samantha Ruth Prabhu Tollywood actress news சமந்தா பேட்டி தமிழ் சினிமா அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.