Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»2 முறை தாலி கட்டிய விஜய் தேவரகொண்டா.. ஆனந்த கண்ணீரில் ராஷ்மிகா..!
    சினிமா

    2 முறை தாலி கட்டிய விஜய் தேவரகொண்டா.. ஆனந்த கண்ணீரில் ராஷ்மிகா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026Updated:February 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Deverakonda tied the tali twice.. Rashmika sheds tears of joy..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் இன்று இனிதே நடந்தது.

    இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி டேட்டிங்கிக்காக வெளிநாடு சென்றனர்.

    என்னதான் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவினாலும், இருவர் தரப்பில் எந்த பதிலும் இல்லாததால் ஒரு வேளை இது வதந்திதான் என ஊடகமே நம்பும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றும், திருமண பத்திரிகை சோஷியல் மீடியாவில் பரவியது.
    ஆனால் இதற்கும் சரியான பதில் இல்லை, இருப்பினும் இது உண்மை என்று பின்னர் தான் தெரிந்தது.

    இருவரது திருமணம் பிப்.,26ஆம் தேதி உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக முன்னரே இருதரப்பு குடும்பமும், ராஜஸ்தான் சென்றது. அங்கு உற்சாகமான கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    மெகந்தி விழா களைகட்டியது. விஜய் மற்றும் ராஷ்மிகா தாயார் இருவரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து இன்று காலை 10.15 மணிக்கு ராஷ்மிகா கழுத்தில் தாலி கட்டினார் விஜய் தேவரகொண்டா.

    இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வரும் மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அதில் அத்தனை சினி உலகமும் பங்கேற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக கொடவா மரபுப்படி திருமணம் நடைபெற்றது. முதலில் தெலுங்கு முறைப்படி விஜய் தேவரகொண்டா தாலி கட்டினார். பின்னர் மாலை ராஷ்மிகா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் கொடவா மரபுப்படி நடந்தது.

    Rashmika Mandanna Vijay Devarakonda ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.